Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: போரிடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Battle
சண்டை போர் மல்லாட்டம் சூழ்ச்சியாட்டம் போர்த்திறம் வெற்றி (வினை) சண்டையிடு போரிடு எதிரிடு மல்லாடு.
Belligerent
பொருநர் போரிலீடுபட்டவர் போரிலீடுபட்ட நாடு (பெ) போரிடுகிற பொருநருக்குரிய.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Challenge
அறைகூவல் எதிர்ப்புத் தெரிவித்தல் மற்போருக்குரிய அழைப்பு காவலாளனின் அதிகாரக் குரல் விளக்கக் கோரிக்கை பணிமுறைக்கேள்வி குற்றச் சாட்டு உரிமைக்கோரிக்கை (வி.) மற்போருக்கழை போரிட்டு முடிவு செய்ய அழை குற்றம் சாட்டு எதிர்த்துரை மறுதலி மறுப்பைத் தெரிவி அதிகாரத்துடன் உலாவு.
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Combat
சண்டை போர் (வி.) எதிர் போரிடு எதிர்த்துப்போராடு மல்லாடு போட்டியிடு எதிர்த்துநில் வாதிடு சொற்போர் செய் உழன்று முயற்சிசெய்.
Combatable
போரிடும் இயல்புள்ள.
Combatant
பொருநர் போரிடுபவர் சண்டையில் ஈடுவடுபவர் (பெ.) போரிடுகிற சண்டையில் ஈடுபடுகிற போர்நாட்டமுள்ள.
Contest
சச்சரவு செய் போட்டியிடு தர்க்கம் செய் வாதிடு எதிர் போரிடு வெற்றி குறித்துக் கடுமுயற்சி செய் தேர்தலில் போட்டியிடு.
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Fight
போர் கைகலப்பு சச்சரவு பூசல் கலகம் விலங்கு-புல் வகைகளின் சன்டை போட்டி போர் ஆர்வம் எதிர்ப்பு உணர்ச்சி போர் ஆற்றல் எதிர்ப்பாற்றல் செயலுரம் செயல்முறுக்கு (வினை) போரிடு போரிலீடுபடு சண்டைசெய் போர் நடிவடிக்கையிலீடுபடுத்து விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு தனித்து ஒருவருடன் மல்லாடு சச்சரவிடு போட்டியிடு எதிர்த்து நில் போராடு கடுமுயற்சி செய் எதிர்த்துச் சமாளி முயன்று தடு குறிக்கோளுக்காக நீடித்து உழை வாதாடு வழக்காடு.
Franc Tireur
(பிர.) நிலைமுறையற்ற காலாட்படைவீரர் குரங்குப்போர் முறையில் போரிடுபவர்.
Non-combatant
போரிடாத துறையைச் சார்ந்தவர் படைத் துறை சாராப் பொதுமகன்.
Outfight
போரிட்டு வெல் போரில் மேம்படு.
Parley
சிக்கல் தீர்வுப்பேச்சு (வினை.) எதிரியுடன் கலந்துபேசு போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு பிறிதொரு மொழிபேசு.
Samnite
பண்டைய ரோமாபுரிக் குடியரசுடன் போரிட்ட பழைய இத்தாலிய இனத்தவர்.
Skirmish
சில்லறைச்சண்டை இடைவரவான சிறு கைகலப்பு எல்லைப்பூசல் சிறுகலகம் சிறுதிறப் போராட்டம் வாய்ச்சண்டை சிறு வாக்குவாதம் (வினை.) சில்லறைச் சண்டையிடு சிறு பிரிவுகட்கு இடையே போரிடு ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு சிறுபோரிடு சில்லறை வாக்குவாதஞ் செய்.
Skirmisher
பூசலாளர் சச்சரவிடுபவர் சிறுபோர் விளைவிப்பவர் சில்லறை விவாதத்தில் ஈடுபடுபவர் ஓழுங்கற்ற சுற்றுமுறைச் சொற்போரிடுபவர்.
Spearman
வேல்வீரன் வேல்கொண்டு போரிடும் காலாட்படை வீரன்.
Truce
தற்காலப் போர் நிறத்த உடன்பாடு தற்காலப் போர்நிறுத்தம் போரிடையே இடை ஓய்வுப்பருவம் இடை ஓய்வு இடை நிறுத்தம்.
War
போர் யுத்தம் நாடுகளிடையே பகைமைத் தாக்கு எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி நீடித்த பகைமை போராட்டம் (வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய் போரிட்டு அடக்கு போட்டியிடு பூசலிடு.
Ward
இளங்கணர் முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர் முதுகண்மை முதுகணாளர் மேற்பார்வை நகர்வட்டம் நகரின் உட்பிரிவு கூடம் சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி காவல் பாதுகாப்புக் கவனிப்பு காப்பாரண் மாளிகைக் காவற்கூடம் (பழ.) வாட்போரில் தடுப்பு முறை (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு (அரு.) சிறைகாப்பு சிறைகாவலீடு (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு எதிர்த்துத் தாக்கிக் தடு தடுத்துக் காப்பாற்று கடவுள் வகையில் தடுத்தாளு காத்தமை தடுப்புக்காப்புநிலையில் போரிடு பாதுகாப்புப் போரிடு கூடத்தில் வை கூடத்தில் அமர்வி.
Ward
இளங்கணர் முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர் முதுகண்மை முதுகணாளர் மேற்பார்வை நகர்வட்டம் நகரின் உட்பிரிவு கூடம் சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி காவல் பாதுகாப்புக் கவனிப்பு காப்பாரண் மாளிகைக் காவற்கூடம் (பழ.) வாட்போரில் தடுப்பு முறை (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு (அரு.) சிறைகாப்பு சிறைகாவலீடு (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு எதிர்த்துத் தாக்கிக் தடு தடுத்துக் காப்பாற்று கடவுள் வகையில் தடுத்தாளு காத்தமை தடுப்புக்காப்புநிலையில் போரிடு பாதுகாப்புப் போரிடு கூடத்தில் வை கூடத்தில் அமர்வி.
Warrior
(செய்.) மாவீரர் போரேறு பொருபடைவீரர் (பெ.) நாடு வகையில் போர்விருப்பமுள்ள காட்டுமிராண்டிகள் வகையில் மனிதனோடு போரிடுகிற.person engaged or experienced in warfare
Random Fonts
Imayam
Download
View Count : 9458
Tam Shakti 6
Download
View Count : 18180
Tab Shakti 10
Download
View Count : 20810
Tab Shakti-19
Download
View Count : 11383
Keeravani
Download
View Count : 107710
Tam Shakti 25
Download
View Count : 28526
Tam Nambi
Download
View Count : 21311
GIST-TMOTChanakya
Download
View Count : 26195
Gangha
Download
View Count : 15127
Sundaram Regular
Download
View Count : 18708
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website