Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: போருக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ante-bellum
போருக்கு முந்திய.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Arriere-ban
முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை மேற்குடிமக்கள்.
Carrack, Carract
போருக்கும் உரிய பெருஞ்சரக்குக் கப்பல்.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Challenge
அறைகூவல் எதிர்ப்புத் தெரிவித்தல் மற்போருக்குரிய அழைப்பு காவலாளனின் அதிகாரக் குரல் விளக்கக் கோரிக்கை பணிமுறைக்கேள்வி குற்றச் சாட்டு உரிமைக்கோரிக்கை (வி.) மற்போருக்கழை போரிட்டு முடிவு செய்ய அழை குற்றம் சாட்டு எதிர்த்துரை மறுதலி மறுப்பைத் தெரிவி அதிகாரத்துடன் உலாவு.
Chlorine
(வேதி.) பாசிகம் நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.
Dare
துணிகரச் செயல் போருக்கழைப்பு (வினை) துணி துணிவுகொள் திடங்கொள் முனைந்து முஸ்ற்சி செய் இல்ர் நோக்காது தலையிடு எதிர்த்துநில் போருக்கழை அறைகூவு
Defy
போருக்கழை போட்டிக்கு அறைகூவல் வீடு எதிர்த்து நில்.
Effective
போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன் போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு (பெ.) செயல் விளைவுடைய பயனுறுதியுள்ள செயலுக்கமுடைய விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த செயலுமிக்க ஆற்றல் வாய்ந்த விளைவின் வலிமை முழுதுமுடைய பயன்முனைப்பான பயனுடைய சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள மெய்யான நடப்பிலுள்ள.
Franc
பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம் 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வெள்ளி நாணயம் பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Martial
போருக்குரிய போருக்குத் தகுதிவாய்ந்த பாருக்குகந்த வீரமிக்க போர் விருப்பமுள்ள.
Mobilize
அசையும்படி செய் புடைபெயர்வி புழக்கத்துக்குக் கொண்டு வா படைதிரட்டு போருக்கெனப் படைகளை ஆயத்தனமாக்கு.
Offensive
மீச்செலவு வலிய முதலிற் சென்று தாக்குதல் வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற போருக்கு வலிந்து எழுகின்ற தாக்குதலிற் பயன்படுத்துகிற தாக்குதலிற் பயன்படுத்துதற்கான துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான அவமதிப்பான புறக்கணிப்பான வெறுப்பூட்டுகின்ற தீ நாற்றமுடைய அருவருப்பான குமட்டுகிற எதிரிடையான.
Postliminy
(ரோம சட்.) மறுசீர்ப்பெறலுரிமை நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை மறு சீரமைப்புப் பேறு அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை.
Pre-war
போருக்கு முந்திய (வினையடை.) போருக்கு முற்பட்ட காலத்தில்.
Preparedness
தகுநிலை (படை.) ஆய்த்த நிலை எக்கணமும் போருக்கெழு ஒருங்கியிருக்கும் நிலை.
Thor
ஸ்காண்டிநேவிய மரபில் போருக்கும் உழவுக்கும் உரிய இடிமின்னல் தெய்வம்.
War-note
போர் அழைப்புக் குறிப்பு போருக்கு வரும்படி அழைப்பு.
Random Fonts
TAU_Elango_Todi
Download
View Count : 20157
Thodiragam
Download
View Count : 15228
Ranjani
Download
View Count : 10095
Uthayam
Download
View Count : 10170
ELCOT Salem
Download
View Count : 12563
GIST-TMOTKannagi
Download
View Count : 19376
Latha
Download
View Count : 1441051
Sundaram-2865
Download
View Count : 21585
Tam Kamala
Download
View Count : 16706
TAC-Kabilar
Download
View Count : 12304
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website