English to Tamil Dictionary: போர்க்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accoutrement
போரணி போர்க்கோலம்.
Acton
கவச உள்ளுறை போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Amphibian
நிலநீர்வாழ் உயிரினம் நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம் (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Armada
கப்பற்படைத்தொகுதி போர்க்கப்பல்களின் கூட்டம்.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Balaclava
கிரீமிய போர்க்களம்.
Banneret
தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன் போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
Banzai
ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல் போர்க்கள வீர ஊக்கொலி.
Barded
குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட.
Baresark
நார்வே போர்வீரன்(பெ) போர்க்கவசமின்றி.
Battle-cry
போர்க்குரல் போர்க்கூச்சல் அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
Battle-field
போர்க்களம் பறந்தலை.
Battle-piece
போர்க்காட்சியின் படம் போரைப் பற்றிய விரிவுரை.
Battle-ship
போர்களம்.
Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Beavered
போர்க்கவசத்தில் முகத்தின் கீழ்பாகத்தை காக்கும் அமைப்புடைய முகத்தின் கீழ்ப்பகுதி காக்கும் அமைப்புடைய கவசமணிந்த.
Block-ship
துறைமுகப்பாதுகாப்புக்கு வழங்கப்படும் பழமைப்பட்டுவிட்ட போர்க்கப்பல்.
Broadside
கப்பலின் பக்கம் போர்க்கப்பலின் ஒருபக்கத்துப்பாக்கி வரிசை கப்பலின் ஒருபக்கத்துத் துப்பாக்கி வரிசையின் மொத்த வேட்டுவெடிப்பு.
Bucephalus
பெருவீரன் அலெக்சாந்தரின் போர்குதிரை.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Casemate
அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம் காப்பாண் மாடம் போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
Casus Belli
(ல.) போர்க்காரணம்.
Cataphractic
முழுப் போர்க்கவசத்துக்குரிய.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13459
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33058
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8178
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20011
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9248
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11192
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8942
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23666
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85490
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19045

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close