Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: போலக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aspen
மரவகை 'காட்டரசு' (பெ.) 'காட்டரசு' போலக்காற்றில் அதிர்ந்தாடுகிற நடுங்குகிற அஞ்சுகிற.
Bray
கழுதையின் கனைப்பு கொடிய வெறுக்கத்தக்க ஓசை (வினை) கத்து கழுதை போலக்கனை பறை ஒலிசெய்.
Canopy
மேற்கட்டி விதானம் மேற்கவிகை உலகக் கவிகை மாடம் (க.க.) மாட மேற்கட்டு உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம் விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு விதானம் அமை.
Croup
கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக்குழல் அழற்சி நோய் வகை தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி (வி.) கரகரத்த ஒலியோடு பேசு தவளை போலக் கத்து.
Cup
குடிகலம் கிண்ணம் குவளை பரிசுக்கலம் குழிவு பள்ளம் கிண்ணம் போன்ற அமைவு குழிவுடைய பகுதி குவளை நிறை அளவு கிண்ண நீர்மம் குடிகலத்திலுள்ள பொருள் குடிகலவை ஊழின் பங்கு வரற்பாலது இன்ப அளவு துன்ப அளவு (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு குவளையில் வை குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை குழிவாகு.
Deliquesce
ஈரமுறிஞ்சி நீரமுறிஞ்சி நீரியலாகி நெகிழ்வுறு உப்புப்போலக் கசிவுறு கசிவுற்றுக் கரைந்து போ உருகி நைவுறு.
Dream
கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
Instinct
இயல்புணர்ச்சி இயற்கை அறிவு இயலெழுச்சி உள்ளார்ந்த உந்துணர்வு இயற்றுண்டுதல் இன உணர்வு அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு இயலறிவுத்திறம் உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதலுக்கும் இடைப்பட்ட நிலையுடைய இயல்பான அகத்தூண்டுதல்.
Miaul
பூனைபோலக் கத்து.
Neigh
குதிரைபோலக் கனை.
Nettle
பூனைக்காஞ்சொறிச் செடி வகை (வினை.) முட்செடிகளால் அடி காஞ்சொறிமுத்துப் போலக் குத்து எரிச்சலுண்டாக்கு சினமூட்டு தொந்தரவு செய்.
Pretend
பாசாங்குசெய் போலியாகச் செயலாற்று போலி நடிப்புநடி போலியாகப்பகட்டு பொய்த்தோற்றம் அளி போலி உரிமைகொள் பகட்டல் நம்பவை விளையாட்டாகப் பாவனை செய் மெய்போலக்கூறு உரிமைகோரு பெற நாட்டங்கொள் பெறத்துணி மண இணைவு அவாவுறு பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
Pur
பூனைபோலக் கனை.
Quack
வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று.
Raven
அண்டங்காக்கை (பெயரடை) அண்டங்காக்கையைப் போலக் கரிய.
Sierra
வாட்பாறை மலை வாட்போலக் கரடுமுரடாக அமைந்த மலைவகை.
Snivel
மூக்கொழுக்கு சளி சிணுக்கம் தேம்பல் கொஞ்சிப்பசப்பல் நீலிக்கண்ணீர் வடிப்பு பசப்புப் பேச்ச (வினை.) மூக்குநீர் ஒழுகவிடு சிணுங்கு கண்ணீருங் கம்பலையுமாயிரு குழந்தைபோலக் கரை ஏங்கியழு அழுதுபசப்பு நீலிக்கண்ணீர் வடி போலி ஒப்பாரி வை அழுது ஏமாற்று.
Squeak
கீச்சொலி மயிரிழைத் தப்பிப்பிழைப்பு பெயராளவான வெற்றி (வினை.) சுண்டெலிபோலக் கிச்சொலி எழுப்பு மசகிடாத கீல் போலக் கிறீச்சொல் எழுப்பு கீச்சென்ற ஒலியிற் பேசு (பே-வ) கூட்டாளியைக் காட்டிக் கொடு.
Stable
தொழுவம் பந்தயக்குதிரைத் தொகுதி பரிமா நிறுவன அமைப்பு (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
Steely
எஃகினாலான எஃகு போலக் கடினாமான.
Stony
கல்லார்ந்த முழுதும் கல்லான கல்லுள் புதைவுற்ற கல் மூடிய கற்பாவிய கல்நிறைந்த கல்போலக்கடினமமான கற்செறிவுடைய உறுதியான ஊன்றிய கல்லாய்விட்ட (வினையடை.) கல்போன்று கல்லாய் கல்நிறைந்து கல்லார்ந்து.
Thanatoid
சாவொத்த செத்தவன் போல் தோன்றுகிற செத்ததுபோலக் கிடக்கிற சாவு விளைக்கிற.
Tharumatrope
சுழல்வியக்க எரு வட்டு சுழலும்போது தன்மீதுள்ள உருக்கள் இயங்குவதுபோலக் காட்டவல்ல வட்டுச்சில்லு.
Vertebration
முள்ளெலும்பாக்கம் தண்டெலும்புபோலக் கூறாக்கம் அமைதல்.
Vinegar
புஷீக்காடி கொடிமுந்திரிக் காடி கடுப்பு (பெ.) கடுப்புடைய (வி.) புஷீக்காடியிலிடு புஷீக்காடியிற்கல புஷீக்காடி போலக் கடுப்பாயிரு கடுப்பாயிரு.
Random Fonts
Geethapria
Download
View Count : 41650
TAU_Elango_Thilllana
Download
View Count : 10561
Nirmala
Download
View Count : 94320
Tam Appar
Download
View Count : 49921
ELCOT-Unicode
Download
View Count : 12369
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11188
Kumutham
Download
View Count : 13067
TAU_Elango_Themmangu
Download
View Count : 9389
Agni
Download
View Count : 15093
Tam Shakti 30
Download
View Count : 6807
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website