English to Tamil Dictionary: போலச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ashlar
மேவுகல் செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல் (பெ.) மேவு கல்லாலான (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Catalepsy
மூடுசன்னி உணர்ச்சியிழந்து உடம்பு விறைத்துப் போகச் செய்யும் நோய் வகை விலங்குகள் உயிரிழந்தன போலச் செயலிழந்து கிடக்கும் நிலை சா விறைப்பு.
Coldblooded
உணர்ச்சியற்ற கல்நெஞ்சுடைய (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத மனமாரச் செய்யப்பட்ட.
Confetti
தித்திப்புப்பண்டம் தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள் திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள்.
Coronary
மகுடத்துக்குரிய தலை உச்சிக்குரிய (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய மகுடம் போன்ற மகுடம் போலச் சுற்றியுள்ள (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள.
Crepe
(பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய துணி (வி.) மயிர் போலச் சுருள்வி.
Dotted
பள்ளியிடப்பட்ட புள்ளிக்குறியுடைய புள்ளி நிரம்பிய புள்ளிகளாலான புள்ளிகள்போலச் சிதறலான.
Dream
கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
Drivel
சானை கோழை சொள்ளு பிதற்றல் (வினை) குழந்தை போலச் சொள்ளு வடியவிடு விணாகச் சிதறு பேதையெனப் பிதற்று மூடனாயிரு.
Enmesh
கண்ணியில் நிக்கவை வலையில் அகப்பட்டது போலச் சிக்கச்செய்.
Imitation
பார்த்துப் பின்பற்றுதல் போலசெய்தல் போலி காட்டி நடிக்கும் நடிப்பு போலி போலித்தோற்றம் போலிப்பொருள் இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள் ஏமாற்றுச் சரக்கு புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள் (பெயரடை) போலியான புறப்பகட்டானந புறநடிப்பியல்புடைய அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த செயற்டகையான பார்த்துச் செய்யப்பட்ட இரண்டாந் தரமான பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
Leatherette
தோல்போலச் செய்யப்பட்ட தாள்வகை தோல் போலச் செய்யப்பட்ட துணிவகை.
Parasitize
ஒட்டுணி போன்று பற்றிப்படர் ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ்.
Rope-moulding
கயிறு முறுக்குபோலச் சுருள் வடிவச் செதுக்கு.
Star-bright
விண்மீன் போலச் சுடர்வீசுகிற.
Telescopic
தொலைநோக்காடி சார்ந்த தொலைநோக்காடி கொண்டு ஆற்றக்கூடிய லைநோக்காடியால் காணக் கூடிய தொலைநோக்காடிபோலச் செயலாற்றுகிடிற தொலைநோக்காடிபோல் அமைக்கப்பட்ட.
Tenuity
இழைமை கம்பிபோன்ற ஒல்லியான தன்மை மெல்லிதாந் தன்மை தடிப்பின்மை நொய்ம்மை வாயு போன்ற அடர்த்தி குன்றிய தன்மை நெகிழ்வுநிலை நீர்மம் போலச் செறிதிட்பமற்ற தன்மை எளிமை பகட்டின்மை.
Tympanic
செவிப்பறைச் சவ்வு போன்ற செவிப்பறைச் சவ்வுபோலச் செயற்படுகிற (உள்) செவிப்பறைச் சவ்வு சார்ந்த.
Random Fonts
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24079
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13890
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28358
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11936
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7026
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15570
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16878
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10091
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11080
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23125

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close