Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: போலவே
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alike
போன்ற ஒத்த (வினையடை) அதுபோலவே சரியொப்பாகவே ஒத்த நிலையில் ஒருங்கே.
Ditton
மேற்படி. மேலே கூறப்பட்ட அதே செய்தி முன் குறிப்பிட்ட அதேசொல் எதிர்மடியான பொருள் மறுபடிவம் (பெயரடை) மேற்படியான மேற்குறித்த முன் குறிப்பிட்ட முன் குறிப்பிட்டதே போன்ற ஒரே வகைப்பட்ட ஒரேமாதிரியான (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே மேலே கூறியபடியே அப்படியே அதுவே.
Dynamics
இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை ஆற்றல் செயல்படுமுறைமை.
Fellow-man
உடனொத்த மனிதர் தன்னைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்.
Holophytic
பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற.
Homogenesis
(உயி.) பின்தோன்றல்கள் பெற்றோரைப் போலவே இருந்து அதேமாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை.
Item
உருப்படி இனம் வகை எண்ணிக்கைக்குரிய ஒன்று எண்ணிக்கைப் பிரிவு குறிப்பெண் பத்திரிகைச் செய்தி குறிப்பு விவரம் (வினையடை) இதுபோலவே. இன்னும் மேலும் கூட.
Simjilarly
அதுபோலவே ஒத்த தன்மையிலேயே தம்முள் ஒப்பாக.
Still
மோன அமைதி இயங்கா நிழற்படம் இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம் (பெ.) அசைவற்ற இயக்கமற்ற ஓசையற்ற சந்தடியில்லாத அசைவோ சந்தடியோ இல்லாத அலையாடாத அலைவற்ற உலைவற்ற உயிர்ப்பற்ற செயலற்ற உயிரில்லாத ஒளிராத பளபளப்பற்ற மினுங்காத (வினை.) அமைதியாக்கு ஆற்று அமைதிப்படுத்து கொந்தளிப்புத் தணியவை அசைவறச் செய் ஓசை அமர்த்து ஒலியடக்கு வாயடங்கச் செய் அமைதியுறு (வினையடை.) இடைவிடாது வழக்கமாக எப்போதும் அடிக்கடி இன்னும் முன்போலவே இனியும் இக்காலத்திலும் கூட கடந்த காலத்திலும் கூட வருங்காலத்திலும் கூட எனினும் அப்படியிருந்தாலும் இருந்தபோதிலும் இவை ஒருபுறமிருக்க அதற்குமாறாக மேலும் ஆயினும்.
Traducian
உயிர் முதற்பெருக்கக் கோட்பாட்டாளர் உயிர்களின் உடம்பைப்போலவே உயிர் முதலும் இனவழிப் பெருக்கத்தால் ஆக்கமுறுகிறது என்னுங் கோட்பாட்டாளர்.
Random Fonts
Kalaham
Download
View Count : 242061
TAC-Valluvar
Download
View Count : 7916
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9204
Ranjani Plain
Download
View Count : 8693
Tam Shakti 31
Download
View Count : 7105
Vavuniya
Download
View Count : 14513
Nallur
Download
View Count : 39399
Tam Shakti 37
Download
View Count : 10902
Tab Shakti-2
Download
View Count : 9276
Tam Shakti 29
Download
View Count : 24591
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website