English to Tamil Dictionary: மகளிர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bagnio
நீராடு மனை சிறைச்சாலை பொதுமகளிர் மனை.
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Bodice
மகளிர்சட்டை கச்சு
Brothel
விலைமகளிர் மனை.
Calash
மடக்கு முகட்டுடைய சிறு சக்கர வண்டி மகளிரின் தலைத்துணி.
Cami-knickers
மகளிர் உள் உடுக்கை.
Camisole
கை வைத்தோ வைக்காமலோ தைத்துள்ள பெண்டிர் உள் ஆடை மகளிர் காலை ஆடை.
Canephorus
(ல.) கூடையைச் சுமந்து நிற்பது போன்றமைந்த கிரேக்க இளைஞர் அல்லது மகளிர் சிற்பம்.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Clitoris
மகளிர் கந்து.
Cloche
மணிவடிவான மகளிர் தொப்பி செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி வகை.
Coat
உடுப்புமேற்சட்டைகைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டைமேல் உடுப்புதடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டைமகளிர் மேலங்கிமேலுறைமேற்போர்வைமூடியிருப்பதுமேல்தோல்தோடுவிலங்குகளின் மயிர்புறத்தோல்சாயத் தோய்வுகட்டியத்துறையில் மரபுரிமை(வி.) உடுப்பு அணிபோர்த்துஅணிஉடுவண்ணப்பூச்சுத் தோய்வி.
Coif
தலையோடு ஒட்டினாற்போன்று அமைந்துள்ள குல்லாய் உயர்நிலை வழக்கறிஞரின் பட்டுக்குல்லாய் மகளிர் தொப்பி வகை (வி.) குல்லாய் மாட்டிவிடு முடி ஒப்பனைசெய்.
Collaret, Collarette
சிறுகழுத்துப்பட்டைட மகளிர் பூவேலையிட்ட கழுத்துப் பட்டை.
Confection
கலத்தம் சேர்த்தல் கலவை மருந்துக் கலவை பதனம் செய்யப்பட்ட பொருள் தின்பண்டம் தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு (வி.) தின்பண்டம் செய்.
Corsage
மகளிர் கச்சு கச்சணி மலர்க் குஞ்சம்.
Corset
மகளிரின் இறுக்கமுடைய விறைப்பான மார்புக்கச்சு (வி.) கச்சு அணிவி.
Court-plaster
முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி.
Crinolette
மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு.
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Cymar
மகளிரது தளர்த்தியான எளிய உட்சட்டை மாவட்ட முதல்வரின் கையற்ற உட்சட்டை.
Drab
பரத்தை விலைமகள் (வினை) விலைமகளிருடன் உருவாடு.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Flash-house
விலைமகளிர் இல்லம்.
Gallant
நடப்புநயத்தான் பழகினியன் சிங்காரன் காதற்பாங்கன் கள்ளக்காதலன் (பெ.) பகட்டான நடப்புநயம் வாய்ந்த ஓய்யாரமான கருணைமறமுடைய காதல்சார்ந்த (வினை) மகளிர் தோழனாயிரு பழகினியனாயிரு.
Random Fonts
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6573
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183255
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13507
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24855
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45251
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18945
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12208
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17574
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38903
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10955

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close