Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மக்கட்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ad Captandum, Ad Captandum Vulgus
மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
Assemblage
ஒன்றுகூடுதல் கூட்டம் மக்கட்குழாய் தொகுதி.
Bobtail
துண்டிக்கப்பட்ட வால் குறுகத்தறித்த மயிரையுடைய வால் வால்தறித்த குதிரை வால் தறிக்கப்பட்ட நாய் மக்கட் பற்றிய இழிவுக்குறிப்பு (பெ.) தறித்த வாலையுடைய.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Census Method
மக்கட்கணிப்பு முழுமைத்தொகுதிக் கணிப்பு
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Commonweal, Commonwealth
தன்னுரிமையுடைய இனக்குழு மக்கட் பொதுவுரிமையரசு பிரிட்டனின் மன்னர் இல்லாக் குடியுரிமைக்கால அரசு (164ஹீ-1660) சரிசன்த் தனி உரிமையுடைய கூட்டரசு சரிசம வருவாய்ப்பங்கு கொள்ளும் நடிகர் குழு.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Cossack
தென்கிழக்கு ருசியாவிலுள்ள மக்கட் பிரிவினர் ருசிய விரை குதிரைப்படை வீரர்.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Desolate
தனிமையில் விடப்பட்ட துணையற்ற மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத கவர்ச்சியற்ற பாலைவனம் போன்ற பாழான தரிசான ஆறுதலற்ற (வினை) தனிமைப்படுத்து துணையற்ற நிலை உண்டுபண்ணு மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து பாழாக்கு தரிசாக்கு.
Dom
மேதகை போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
Endemic
திணையின் முறைப்பட்ட நோய் (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.
Ethos
பண்பாண்மை தனிப்பண்பமைதி இயல்பான நடத்தை ஒழுங்கமைதி ஒழுக்க உயர்நிலை இயல்பு நாட்டுச் சிறப்புப்பண்பு இனப்பண்பு சமுதாயப் பொதுப்பண்பு மக்கட்பண்பு அமைப்புமுறைத் தனியியல்புக்கூறு.
Faseism, Fascismo
பொதுவுடைமை எதிர்ப்புக்கட்சி இத்தாலிய வல்லாண்மைக்கட்சி நாட்டுரிமைச் சமதர்மக்கட்சி ஆட்சி வல்லாண்மை முறைமை.
Hoi Polloi
(கிரே.) மிகப்பலர் பெரும்பான்மை மக்கள் பொதுமக்கட்கும்பல்.
Intercensal
மக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள.
Israel
இஸ்ரேல் நாடு 1ஹீ4க்ஷ் மேத்திங்களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட யூதர்நாடு யூத இனம் கடவுளுக்கு விருப்பமான மக்கட்பிரிவு (பெயரடை) இஸ்ரேல் நாட்டுக்குரிய.
Jat
வடமேற்கு இந்தியாவிலுள்ள மக்கட் குழுவினருள் ஒருவர்.
Juggernaut
பூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர் மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம் மக்கட்பலி ஏற்கும் பண்பு மக்கட் பலிகொள்ளும் அமைப்பு.
Landwehr
(செர்.) செர்மணி முதலிய நாடுகளிற் போர்க்கால மக்கட் படை போர்க்கால நாட்டுப்படைத்திரட்டு.
Malthusian
மால்தஸ் என்பாரைப் பின்பற்றுபவர் மக்கட் பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கஞ் சார்ந்த கட்டுப்பாடு வேண்டுமென்ற கோட்பாடுடையவர் (பெயரடை) மால்தஸின் கோட்பாடு உடைய மக்கட் பெருக்கத்தைத் தடுக்க ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டுமென்ற கொள்கை சார்ந்த.
Mob
மக்கட்கும்பல் கொந்தளிக்குங் கூட்டம் கலகக்கும்பல் கீழ்மக்கள் வகுப்பு கீழினம் பலவகை மக்கள் திரள் கும்பல் கீழ்மக்கள் வகுப்பு கீழினம் பலவகை மக்கள் திரள் (வினை) திரண்டு நெருங்கித்தாக்கு ஆரவாரித்துச் சூழ் திரண்டெழுந்து தொல்லைகொடு கும்பலாகத்திரளு.
Obsequies
ஈமக்கடன்.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Random Fonts
Tam Appar
Download
View Count : 49968
TAU_Elango_Pavalam
Download
View Count : 8541
Tab Shakti-3
Download
View Count : 19674
Denisha
Download
View Count : 11248
Moderntamil
Download
View Count : 28087
Shanmugapriya
Download
View Count : 20879
TAU_Elango_Vairam
Download
View Count : 12205
Makarandham
Download
View Count : 9265
Sundaram-0810
Download
View Count : 12488
GIST-TMOTKannadasan
Download
View Count : 11288
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website