English to Tamil Dictionary: மங்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhesives
பசைமங்கள் ஒட்டிகள்
Adolescent
மழவன் மழஇளைஞன் மடமங்கை வளர்இளம் பருவத்தினர் (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Amalgam
இரசக்கட்டு இரசக்கலவை பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை குழைவுடைய மென்கலவை பற்பல தனிமங்களின் கூட்டு கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
Anaemia
(மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
Anoxia
இழைமங்களுக்கு உயிர்வளியின் வருவளம் போதாமை உயிரகக் குறைபாடு.
Antisepsis
நுண்ம அக்ஷ்ப்பு நுண்மத்தடை நுண்மங்க்ள வளர்ச்சியடையாமல் தடுத்தல்.
Antisocial
நச்சரி நோய் நுண்மந்தடை (பெ.) நோய் நுண்மங்களை அக்ஷ்க்கிற நுண்மத்தடையான நச்சுத்தடையான.
Apostrophe
முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Aspirator
காற்றுறிஞ்சி வணிவாங்கு கலம் காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு (மரு.) உடல்நீர்வாங்கி உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
Atomization
அணுவாக்குதல் (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
Atomizer
(மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
Autophagy
தன்னுண் உடைமை உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத் தாமே உறிஞ்சிக்கொண்டு உயிர் வாழ்தல்.
Autoplasty
உயிர்க் கூறொட்டுமுறை நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
Azure
மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
Bacciferous
கொட்டைகளைத் தாமங்கியுள்ள.
Bacillar, Bacillary
நோய்நுண்மங்களைச் சார்ந்த சிறுகோல் வடிவான.
Backfisch
இளமங்கை.
Background
பின்னணியமைப்புபின்னணி வண்ணம்பின்னணிச்சூழல்பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணிபின் பக்கம்பின்னணிக்களம்மூலைபின்னிடம், மங்கல் நிலைதேய்நிலைஒய்நிலைதனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதிthe space behind the principal figure of a picture
Bacteria
நுண்மங்களை நோய்க்கீடங்கள் நுண்ணுயரிகள்.
Bacterial, Bacterian, Bacteric
நுண்மங்களைச் சார்ந்த.
Bactericidal
நுண்மங்களை அழிக்கிற.
Bactericide
நுண்மக் கொல்லி நுண்மங்களை அழிக்கும் பொருள்.
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12931
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6460
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7815
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8402
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10670
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12710
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6962
Amma Bangla Font
Amma
Download
View Count : 53124
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9943
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15071

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close