Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மடங்காக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Binary
விண்மீன் இரட்டை தம் மையம் சுற்றும் வின்மீனிணை (பெ) இரண்டிணைந்து உருவான ஈரிணையான இருமடங்கான.
Centillion
ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் அறுநுறு சுன்னங்களுடைய பேரெண் பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் முந்நுறு சுன்னங்கள் உடைய பேரெண்.
Centuple
நுறு மடங்கு (பெ.) நுறுமடங்கான (வி.) நுறு மடங்கு அதிகமாக்கு நுற்றினால் பெருக்கு.
Centuplicate
நுற்றமடிப் படிகளில் ஒன்று (பெ.) நுறு மடங்கான (வி.) நுறு மடங்காக்கு.
Decuple
பத்து மடங்கு (பெயரடை) பதின்மடங்கான (வினை) பத்து மடங்காக்கு.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Eight-score
நுற்றறுபது எண்மடங்கான இருபது (பெ.) நுற்றறுபதான.
Eightfold
எண்வகுப்பான எட்டு மடங்கான (வினையடை) எண்பகுப்பாக எண்மடங்காக.
Fivefold
ஐந்து மடங்கான ஐந்து பிரிவுகள் கொண்ட ஐந்து முறை மடித்த பருமனுள்ள (வினையடை) ஐந்துமடங்காக.
Four-fold
நான்காக மடிக்கப்பட்ட நான்கு மடங்கான (வினையடை) நான்கு பிரிவுகளாக.
Multiple
எண்ணின் மடங்கு மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை (பெயரடை) பன்மடங்கான பல்கூறடங்கிய பல்கூறுகளாலான பல் உறுப்புக்களாலான பல் கூட்டான பன்முகமான வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய பல்வேறுவகைப்பட்ட.
Multiplicable
பெருக்கக்கூடிய பலமடங்காக்கக்கூடிய.
Multiply
(கண) பெருக்கு பெருகு மிகுதிப்படுத்து இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு வளாத்துப் பெருக்கு. பன்மடங்காக்கு.
Ninefold
ஒன்பது மடங்கான.
Octuple
எண் மடங்கு (பெயரடை) எண்மடங்கான (வினை) எட்டால் பெருக்கு.
Quadrable
(பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
Quadruple
நான்மடி எண் நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு நான்கினால் பெருக்கு.
Quadruplicity
நான்மடித்தன்மை நான் மடங்காயிருக்கும் இயல்பு.
Quintuple
ஐம்மடி மடங்கான அளவு (பெ) ஐம்மடங்கான ஐந்து பகுதிகளையுடைய ஐந்து பகுதிகள் கொண்டுள்ள (வினை) ஐந்தால் பெருக்கு.
Quintuplicate
ஒத்திசைவான ஐந்து படிகளின் தொகுரி ஒத்திசைவான ஐந்து மாதிரிகளின் தொகுதி (பெ) ஐம்மடங்கான ஐம்படியான மூலப்படியுல்ன் நான்கு குறப்படிகள் சேர்ந்த (வினை) ஐந்தால் பெருக்கு ஐந்து மாதிரி எடு.
Septuple
ஏழுமடங்களவு எழுமடித்தொகை (பெ.) எழுமடங்கான (வினை.) ஏழினால் பெருக்கு ஏழுமடங்கு அதிகமாக்கு ஏழுமடங்கு மிகுதியாகு.
Sevenfold
ஏழுமடங்கான (வினையடை.) ஏழுமடங்காக.
Sexagesimal
அறுபதின் கூறான அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அறுபதின் விசைமடங்காகக் கொண்ட.
Random Fonts
Tab Shakti-23
Download
View Count : 8198
Tam Shakti 36
Download
View Count : 18412
Mani
Download
View Count : 24742
TAC-Valluvar
Download
View Count : 7924
TAU_Elango_Todi
Download
View Count : 20192
GIST-TMOTSuman
Download
View Count : 18710
Tam Shakti 8
Download
View Count : 17717
Tab-Chandra
Download
View Count : 28180
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16217
GIST-TMOTLalitha
Download
View Count : 17095
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website