English to Tamil Dictionary: மடங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bevatron
அணுமின்மங்களுக்கு நுறுகோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல் விசைவிக்க அமைவு.
Binary
விண்மீன் இரட்டை தம் மையம் சுற்றும் வின்மீனிணை (பெ) இரண்டிணைந்து உருவான ஈரிணையான இருமடங்கான.
Bis Dat Qui Cito Dat
(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.
Bucking
மடங்கல்
Casemented
மடங்கு மடிப்புடைய சட்டத்தையுடைய.
Centillion
ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் அறுநுறு சுன்னங்களுடைய பேரெண் பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் முந்நுறு சுன்னங்கள் உடைய பேரெண்.
Centuple
நுறு மடங்கு (பெ.) நுறுமடங்கான (வி.) நுறு மடங்கு அதிகமாக்கு நுற்றினால் பெருக்கு.
Centuplicate
நுற்றமடிப் படிகளில் ஒன்று (பெ.) நுறு மடங்கான (வி.) நுறு மடங்காக்கு.
Coalball
நிலக்கரியில் காணப்படும் சுண்ணமடங்கிய கணு.
Collapse
நொறுங்குதல் தகர்வு முறிவு தளர்ந்து வீழ்தல் மடங்கல் வீழ்ச்சி (வி.) சுருங்கு மூடு முறிந்து உள்விழு தகர்ந்துபோ அழிந்துபோ மனம் இடிந்துபோ.
Collapsible Gate
மடங்குக் கதவு
Concertina
துருத்திபோன்ற இசைக்கருவி வகை (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு.
Cortes
(ஸ்பா.) ஸ்பெயின் அல்லது போர்ச்சுக்கல் நாட்டின் இருசட்டமன்றங்களுமடங்கிய பேரவை.
Decillion
பத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண் அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.
Decuple
பத்து மடங்கு (பெயரடை) பதின்மடங்கான (வினை) பத்து மடங்காக்கு.
Deflection
முனை மடங்கியுளள நிலை கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை கோட்டம் திருப்பம்.
Deflection
முனை மடங்கியுளள நிலை கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை கோட்டம் திருப்பம்.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Double-charge
துப்பாக்கியல் இருமடங்கு மருந்தடை.
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Duplicate
இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
Eight-score
நுற்றறுபது எண்மடங்கான இருபது (பெ.) நுற்றறுபதான.
Eightfold
எண்வகுப்பான எட்டு மடங்கான (வினையடை) எண்பகுப்பாக எண்மடங்காக.
Equimultiple
இணைமடங்கு மற்றோர் எண்ணுடன் பொதுமூலக் கூற்றினையுடைய எண்.
Fivefold
ஐந்து மடங்கான ஐந்து பிரிவுகள் கொண்ட ஐந்து முறை மடித்த பருமனுள்ள (வினையடை) ஐந்துமடங்காக.
Random Fonts
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13174
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16672
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18888
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21731
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13300
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234360
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8133
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11028
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39341
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28134

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close