English to Tamil Dictionary: மடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbey
மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.building in which monks or nuns live church that was once an abbey
Adolescent
மழவன் மழஇளைஞன் மடமங்கை வளர்இளம் பருவத்தினர் (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Anserine
வாத்தின் இயல்புடைய மடமை மிக்க முட்டாள்தனமான.
Bctise
(பிர.) மடமை காரணமான செயற்சோர்வு செய்தக்க அல்ல செயல் சொல்லிழுக்கு சொலத்தக்க அல்ல சொலல்.
Beadledom
மடமிக்க விரிவான பிண ஆர்வநிலை.
Blindness
குருட்டுத்தன்மை கண்தெரியாமை அறியாமை மடமை.
Boobyism
பெரும்பேதைமை கழிமடமை.
Cell
சிறைக்கூடத் தனியறை மடத்தின் ஒதுங்கிய அறை புறஞ்சார் துறவி மடம் புறநிலைக் கன்னிமாடம் தனிமாடம் குகை (செய்.) குச்சு குடிசை (செய்.) கல்லறை தேன் கூட்டிலுள்ள கண்ணறை சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு (மின்.) மின்கலம் (உயி.) உயிரணு உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Chartreux
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம் மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத் திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Claustral
துறவி மடத்துக்குரிய கன்னிமடம் சார்ந்த குறுகலான ஒதுக்கிடமான மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம் சார்ந்த.
Cloister
துறவுக்கன்னியர் மாடம் துறவுமடம் துறவுமடத்தின் பாதுகாப்பான மூடுபாதை சமயவாழ்வுக்கான காப்பிடம் ஒதுக்குப்புறமான இடம் வளைவு சுற்றி வேயப்பட்ட இடம் துறவு வாழ்க்கை (வி.) மடத்தில் அடைத்துவை மதிலகத்தே கட்டுப்படுத்தி வை.
Crassitude
திண்ணிய சடத்தன்மை கரடுமுரடான தன்மை நெருக்கம் அடர்த்தி முட்டாள்தனம் மடமை.
Decrassify
அல்ர்த்தியைக் குறை மடமையைத் தளர்த்து.
Density
அடர்த்தி நெருக்கம் செறிவு கழிமடமை (இய) செறிமானம் பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
Folly
மடமை அறிவற்ற நடத்தை மடமையான செயல் மூட எண்ணம் மூடப் பழக்கம் ஏளனத்துக்குரிய செயல் பயனற்ற தென்று கருதப்படும் பெரும்பொருட் செலவில் எழுப்பப்பெற்ற அமைப்பு.
Fond
அன்புள்ள நேசிக்கிற காதல் கொண்டுள்ள விருப்பமான பற்று மீதூர்ந்த அளவு மீறிய அன்பு கொண்ட மடமையாக எதையும் நம்புகிற பற்றால் மடமையார்ந்த.
Foolery
மதிகேடு மடத்தனம். மடமைச் செயல் ஏமாற்று.
Footle
விளையாட்டுத்தனம் பிதற்றல் முட்டாள் தனம் மடமை (வினை) சிறுபிள்ளைத் தனமாக நட விளையாடு.
Foppery
பல்வண்ண உடை மினுக்கு ஒப்பனை தற்பெருமை இடம்பம் பாசாங்குத்தனம் போலி நடை மடமை.
Frenzy
வெறி மூளைக்கோளாறு தற்காலிகப் பைத்தியம் மிகுசினம் தீவிர ஆத்திரம் சன்னியாலான கிளர்ச்சி மனம்போன கோக்கான மடமை தன்னைமறந்த சீற்றம் கொந்தளிப்பு (வினை) வெறியூட்டு மிகுசினமூட்டு.
Friary
துறவிமடம்.
Hind
மடமான் பெண்மான் செந்நிற மானின் பிணை மூன்றாவது அல்லது மூன்றாண்டுகட்கு மேற்பட்ட மான் பிணை.
Idiocy
பேதைமை மூளைத்திறமற்ற முழுநிறைமடமை.
Idiotic
மட்டிக்குரிய மடமைவாய்ந்த.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960050
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24200
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14106
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75754
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13395
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12425
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11094
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6256
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14514
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158217

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close