English to Tamil Dictionary: மடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Auricle
விலங்குகளின் காதுமடல் அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல் இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று.
Auricular
காதைச் சார்ந்த காதிற் சொல்லப்பட்ட காதுமடல் போன்ற.
Bilobar, Bilobate, Bilobed, Bilobular
ஈரிதழ்களுடைய இருமடல்கள் கொண்ட.
Boot Leaf
கண்ணாடி மடல் கதிர் இலை
Bundle Sheath
கட்டுமடல்
Correspondence Quality
மடல் தரம்
Dead Letter Box
சேரா மடல் பெட்டிசேரா மடல் பெட்டி
Flapper
ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி கிளி கடி கருவி பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை காட்டு வாத்துக்குஞ்சு கவுதாரிக்குஞ்சு கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல் தொங்கல் மடி அகலமான மீன்துடுப்பு மேலோடுள்ள உயிரின வகையின் வால் நினைவில் ஓயாது ஊடாடுபவர் ஓயாது நினைவில் ஊடாடும் பொருள் துடுக்கான பெண்.
Lap
தொங்கல் சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி காதின்மடல் மடிப்பு முன்தானை பாவாடையின் முன்பகுதி மடி முன்துடை மேற்பகுதி பள்ளத்தாக்கு மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு (வினை) மடியில் வை துடைமீது வைத்துக்கொள்.
Lappet
தொங்கல் மடி காதின் மடல் தசைமடிப்பு மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.
Letter
எழுத்து/ மடல்எழுத்து / மடல்
Letter
எழுத்து/ மடல்எழுத்து / மடல்
Letter Quality
மடல் தரம்எழுத்துத் தரம்
Letter Quality Printer
மடல் தர அச்சுப்பொறிஎழுத்துத் தர அச்சுப்பொறி
Lid
கலம் ஏனம் முதலியவற்றின் மூடி அடைக்கும் பகுதி கண்மடல் சங்கின் நுழைவாயிலை மூடும் கதவு போன்ற அமைவு (தாவ.) தடுக்கிதழ் மூடி போன்ற அமைவு.
Life-blood
உயிர்க்குருதி உயிர் வாழ்வதற்கு வேண்டிய இரத்தம் வலிவு அல்லது உயிர்ப்புத் தரும் பொருள் உதடு அல்லது கண்மடல் தானாகவே துடித்தல்.
Lobate
(தாவ.) தொங்கு சதைகளுள்ள காது வகையில் மடல்களுள்ள நண்டு வகையில் கொடுக்குகளுள்ள.
Lobe
மடல் தொங்குசதை இதழ் தட்டை வட்டாகத்தொங்கும் பகுதி அலகு ஓரப்பிளவுக்கூறு.
Lobule
காதின் சிறமடல் சிறு இதழ்.
Lobule
காதின் சிறமடல் சிறு இதழ்.
Missive
மடல் பணிமுறை முடங்கல் சமயவட்டத் தேர்வுமுடிவு பற்றிய அரசர் நிருபம் (பெயரடை) சமயவட்டத் தெரிவுபற்றி வட்டக்கழகத் தலைவர்க்கு அரசனால் அனுப்பப்பட்ட.
Palter
இரண்டு பொருள்படப் பேசு இரண்டகமாக நட மாறாட்டஞ்செய் போக்குக்காட்டி ஏய் சிறு செய்திக்குச் சச்சரவு செய் அற்பத்திற்கு மல்லாடு முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள்.
Petal
பூவிதழ் அல்லி மடல் தளம்.
Petalon
யூதர் தலைமைக்குருவின் தலைப்பாகையிலுள்ள பொன்மடல்.
Priests Hood, Priest-in-sthe-pulpit
உயரமான வெண்ணிற மடல்களையுடைய ஒற்றைவிதைச் செடிவகை.
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19385
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9275
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22768
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20628
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11093
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41686
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158179
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158428
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75710
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8086

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close