English to Tamil Dictionary: மடிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aestivation
மடிப்பொழுங்கு
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Anticline
(மண்.) நில அரக்கின் வளைமடிப்பு மேல்வளைவு.
Anticlinorium
(மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு மேல்வளைவுத்தொகுதி.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Bubo
அக்களிலோ தொடை மடிப்பிடத்திலோ எற்படும் வீக்கம் அக்கட்கட்டு அரையாப்பு நெறிக்கட்டு.
Buntline
கப்பலின் சதுரப்பாய் தொய்வுற்று மடிப்புறாமலிருக்க நடுவே கட்டப்படும் கயிறு.
Butteris
குளம்புசீவி குதிரைக்கு இலாடமடிப்பவன் குளம்பு சீவுவதற்கு வைத்திருக்கும் கருவி.
Caledonian
பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன் (பெ.) பண்டைய கலிடோனியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
Casement
பலகணிச்சட்டம் மடக்கும் பலகணிக்கதவின் திருகுமரையிட்ட மடிப்பு (செய்.) பலகணி உட்குடைவான செதுக்குமானம்.
Casemented
மடங்கு மடிப்புடைய சட்டத்தையுடைய.
Chlorite-schist
பாசிக உப்புக் கலந்த மடிப்புப் பாறை வகை.
Circular Seam Welding
வட்டமடிப்புருக்கிணைப்பு
Circumferential Seam Welding
பரிதிமடிப்புருக்கிணைப்பு
Close Bend
மூடுமடிப்பு
Close-reefed
கப்பற்பாயின் மடிப்புக்கயிறுகள் ஒருங்கே உள்வாங்கப்பட்ட.
Clothes-press
துணி அழுத்துப் பொறி துணிகளின் மடிப்புக்கலையாமல் வைத்திருக்கும் பெட்டி.
Coat-hanger
சட்டைமாட்டி மேற்சட்டையை மடிப்புக் கெடாமல் மாட்டி வைக்கப் பயன்படும் கொக்கியுடைய வளைகொம்பு.
Coiner
நாணயமடிப்பவர் புதிதாக உண்டுபண்ணுபவர் கள்ள நாணயமடிப்பவர்.
Collop
இறைச்சித் துணுக்கு பருத்த மனிதர்கள்-விலங்குகளிடத்துக் காணப்படும் சதைமடிப்பு.
Convolution
சுருளல் முறுக்கு மடிப்பு மூளை மேற்பரப்பின் நௌிவு மடிப்பு.
Corrugate
தாள்-இரும்பு முதலிய வற்றைத் திரைக்கச் செய் வளைத்து நௌி மடித்துத் திட்பமாக்கு மடிப்புக் குறியீடு மடிப்பிட்டு வளை.
Corrugation
மடிப்புகளாகச் சுருக்குதல் திரை விழுந்த நிலை திரை சுரிப்பு.
Crease
மடிப்புவரை மடிப்பதால் ஏற்படும் தடம் மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு (வி.) மடித்து அடையாளம் செய் கோடிட்டு வரம்பிடு வரைபடிய மடிப்புறு.
Creasy
மடிப்புக்குறிகள் நிறைந்த.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107719
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19221
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15290
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19673
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23438
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30204
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16516
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14871
Agni Bangla Font
Agni
Download
View Count : 15143
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9498

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close