Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மட்டத்தை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Awash
நீர்மட்டத்தோடு இணைவாக அலையில் மிதந்து அலைநீரால் அலம்பப்பட்ட களையுடன்.
Barometer
காற்றழுத்தமமானி பாரமானி வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
Basement
கட்டடத் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதிஅடிப்படை ஆதாரம்கட்டிடத்தின் அடித்தளம்நில அறைகீழ் அறைlowest part of a building partly or wholly below ground level
Bench-mark
மட்டக்குறி நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
Couch Grass
மட்டத்தண்டுக் கிழங்கு
Daisy-cutter
காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து.
Dodecagon
பன்னிரு கோணங்களும் பக்கங்களும் உடைய மட்டத்தளமான வடிவம்.
Dumpy-level
தொலைநோக்கியுல்ன் மட்டத்தொடர்பில் இணைக்கப்பட்ட அளவாய்வாளரின் காட்சித்தள மட்டம்.
Echinus
முட்களுள்ள முட்டை வடிவமான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. (க-க.) தூண் தலைப்பின் மேல் மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான அடிப்பகுதி.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Free-board
கப்பல் தளத்திற்கும் நீர்மட்டத்திற்கும் இடையேயுள்ள தூரம் வேலிக்கு அபப்லுள்ள துண்டு நிலம் வேலிக்கு அப்பாலுள்ள துண்டு நிலவுரிமை.
Ground-floor
கட்டிட அடித்தளம் வெளி நிலத்தள மட்டத்திலுள்ள வீட்டுத்தளம்.
Head Capacity
நிலைமட்டத்திறன்
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Inferior
கீழோர் தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர் (பெயரடை) கீழ் உள்ள தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த மட்ட வகையான கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
Lean
கொழுப்பில்லாதஇறைச்சி இளந்தசை (பெ.) மெலிந்த மெல்லிய கொழுத்திராத குறைத்த வளமற்ற மட்டத்தர மான ஊட்டச்சத்தில்லாத ஆதாயமற்ற இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட பொழுப்புச் சேர்ந்திராத.
Levelling-screw
சரிமட்டத் திருகாணி இயந்திரத்தின் பகுதிகளை மயிரிழைகூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்கு படுத்தும் மரையாணி.
Mount
மலைக்குவடு சிமையம் குன்று மேடு செய்குன்று ஏற்றம் மேல்நோக்கிய சரிவு ஏறகை ஏறுமுறை ஏற்றப்படி ஏற்றச்சைகை ஊத்திவிலங்கு ஏறிச்செல்வதற்கான ஊர்தி மிதிவண்டி படச்சட்டம் மணி ஒப்பனை எற்றச்சட்டம் படப்பின்னணி அட்டை நிலைச்சட்டம் நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு (வினை) ஏறு மலை ஏறிச் செல்.ஊர் விலங்கேறியிவர் ஊர்தி அமைத்துக் கொடு எழு மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை கொடு எழு. மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை ஏறு விசைமேம்படு ஆற்றல் உயர்வுறு குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று மேலே செல்ர உயர்ந்து செல் மேல்நோக்கிப்பரவு பதவி யர்வுறு பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி சட்டத்தில் பொருத்து சட்டமட் இணை. சூழமைவில் பொருத்திவை தறி இணை கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி கடாட்சியரங்கேற்று நாடக அரங்கேற்றஞ் செய் பீரங்கியை நிலைமேடையிலேற்று.
Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
Rhizome
மட்டத்தண்டுக்கிழங்குநிலத்தடித்தண்டு
Rick-stand
பட்டடைக்கால்நிலை வைக்கோல்-தானியப்போர்களை நிலமட்டத்திலிருந்து உயர்த்துவதற்கான கற்றுண் தொகுதி.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Subside
சிறுது சிறிதாக வற்று சிறிது தணி வடிந்து போ மறைந்துபோ நிலம் வகையில் சரிந்து விழு பரப்பு வகையில் அமிழ்வுறு இரிவுறு கட்டிட வகையில் நிலமட்டத்திற்குக் கீழ் அமர்வுறு கப்பல் வகையில் நீர்மட்டத்திற்குக் கீழ் அமுங்கு நீரின் இடை மிதவைப் பொருள் வகையில் மெல்ல அடியில் படிவுறு ஆள் வகையில் கீழமைவுறு அடங்கியமர்வுறு செயலொடுங்கியிர எழுச்சியற்றிரு அமைவுறு தணிவுறு ஆறு.
Terne, Terne-plate
மட்டத்தகரம் ஈயம் மிகுதிகலந்த வெள்ளீயத்தாற் பூசப்பட்ட மட்டத்தகடு.
Random Fonts
Elcot ANSI
Download
View Count : 15782
Tharakai
Download
View Count : 14582
TAU_Elango_Sankara
Download
View Count : 12077
Kalaham
Download
View Count : 242028
Boopalam
Download
View Count : 31048
TSC_Kannadaasan
Download
View Count : 6558
Rathnangi
Download
View Count : 24519
Sundaram-0807
Download
View Count : 22793
Sundaram-0810
Download
View Count : 12479
Sundaram-1351
Download
View Count : 13314
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website