Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மட்டிலா
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Celtomania
மட்டிலாக் கெல்ட்டிய இனமரபார்வம்.
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Glut
மட்டிலா மிகுதி தேக்கம் செறிமிகை மடுப்பு திகை மறிவு தெவிட்டு நிலை தேவைக்கு மேற்பட்ட வளம் (வினை) பேராவலுடன் விழுங்கு தெவிட்டுகிற வரையில் ஊட்டு திகையும் வரையில் நுப்ர் தெவிட்டு நிலை எய்து செம்மு திணற வை தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை.
Grog-blossom
மட்டிலாக் குடியினால் மூக்கில் ஏற்படும் செந்நிறக் கொப்புளம்.
Jew
யூதர் எபிரேய இனத்தைச் சேர்ந்தவர் கடுவட்டிக்குக் கல்ன் கொடுப்பவர் கடுங்கண்டிப்பாளர் ஈவிரக்கமின்ஜீப் பேரம் செய்பவர் எவரையும் எஷீதில் நம்பாதவர் (வினை.) (பே-வ.) ஏய் மட்டிலாச் சூழ்ச்சி செய்து ஏமாற்று.
Lust
இச்சை கழிகாமம் அடங்காச் சிற்றின்ப அவாதகாச் சிற்றின்பவேட்கை மட்டில் புலனுகர்வீடுபாடு (வினை) மிகுவிருப்பங்கொள் இச்சைகொள் காமவிகாரமுறு.
Modest
தன்னடக்கமுடைய பணிவுநயம் வாய்ந்த கூச்சமுடைய பெண்கள் வகையில் நாணமுடைய பணிவடக்கமுள்ள நடைத் தூய்மையுடைய மட்டிலான வரம்புமீறாத கட்டுப்பட்ட அளவான ஆரவாரமற்ற எளிய.
Name
பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு.
Nominal
பெயர் சார்ந்த பெயர்ச்சொல் போன்ற பெயர்ச்சொல் இயல்புடைய பெயர்களைத் தருகின்ற பெயர்களடங்கிய பெயரளவேயான பெயர் மட்டிலான உண்மையல்லாத பெயருக்குரிய மெய்ப் பண்பற்ற.
Officialism
பணித்துறைநிலை பணித்துறைப்பான்மை பணித்துறைக்கண்டிப்பு மட்டிலா அலுவலகப்பற்று பணித்துறைத் தற்செருக்கு
Outward
புறத்தோற்றம் வெளிப்புறம் (பெயரடை) வெளிநோக்கிய உடம்பு சார்ந்த பருப்பொருளான கண்ணுக்குப் புலனாகிற தோற்றமட்டிலுமான மேலெழுந்த போக்கான (வினையடை) வெளிநோக்கிய திசையில் புறத்திலுள்ளதை நோக்கி.
Part
கூறு பகுதி புத்தகப் பிரிவு காண்டம் பாகம் சம்புடம் முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று ஒதுக்கப்பட்ட பாகம் பங்கீடு செயலில் ஒருவரது பங்கு கடமை அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள் அரங்கில் நடிகர் பக்கம் (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண் (வினை.) கூறுகளாகப் பிரி தொடர்கிளைகளாகப் பிரி வகிரெடு சண்டை செய்பவர்களை விலக்கிவை நண்பர்களைப் பிரித்து வை வேறுபடுத்து கூட்டுறவை விட்டொழி (பே-வ.) பணங்கொடு (வினையடை.) பகுதியாக சிறிதுமட்டில் பாகத்தைப் பற்றிய மட்டில்.
Partly
ஒரு பகுதியைக் குறித்தமட்டில் அரைகுறையாக பகுதியளவாக ஓரளவாக சிறிதளவாக.
Quoad Hoc
இவ்வகையில் இது சார்ந்த மட்டில்.
See Daylight
ஒருவகையில் தீர்வுகாண் ஒரு மட்டில் விளக்கம் காண் காட்சிப்பட வந்தமை.
Servility
கொத்தடிமைத்தனம் மட்டில் குழைவு மிகுதி வணக்ககங் காட்டுகை.
Solely
மட்டிலுமே மாத்திரமே.
Systemic
(உட.) உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த உடலின் ஓர் உறுப்பு மட்டிலுஞ் சாராத.
Top-hamper
சிறு கப்பற் பாய்மரக் கயிற்றுத் தொகுதி மேல்தள மட்டிலாப்பளு நிலை.
Top-heavy
தலைப்புக் கனமிக்க குடைகவிழத்தக்க திட்டவகையில் மட்டுமீறிய செலிவனமுடைய மட்டில் குடிவெறி மயக்கமுடைய.
Urochord
வால்திறமச்சை கருநிலைக் கீழின உயிர்களுள் வால்மட்டிலும் காணப்படும் தண்டெலும்பின் மூல மரபுப் படிவம்.
Verbal
தொஸீற்பெயர் (பெ.) சொல் சார்ந்த சொற்குறித்த சொல் வடிவான சொல்மயமான வாய்மொஸீயான மொஸீபெயர்ப்பு வகையில் வெறுஞ் சொற்பெயர்ப்பான சொல் மட்டிலுமே குறித்த கருத்து நலங் கருதாது சொல்லுக்குச் சொல் மொஸீபெயர்த்துள்ள (இலக்.) வினை சார்ந்த வினைத்திரிபான.
Worry
கவலை நச்சரிப்புத் தொல்லை கவலையடைந்தநிலை அளவு கடந்த அக்கறைமட்டில் பற்றார்வம் அலைக்கழிப்பு வேட்டை நாய் கடித்து அலைக்கழித்தல் (வினை.) தொல்லை கொடு அலைக்கழி விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து துன்புறுத்து அமைதியற்றிரு மனக்கலக்கங்கொள்ளு கவலைப்படு சஞ்சலப்படு.
Random Fonts
TAU_Elango_Todi
Download
View Count : 20156
Sashi
Download
View Count : 8396
Tam Shakti 12
Download
View Count : 18975
Tab Shakti 8
Download
View Count : 9609
New Kannan
Download
View Count : 25426
TneriTSC
Download
View Count : 6467
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17847
Anangu Valluvar
Download
View Count : 21575
Tab Shakti-16
Download
View Count : 7484
Singalam
Download
View Count : 7018
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website