Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மட்டையின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Club-face
குழிப்பந்தாட்ட மட்டையின் முகப்புத்தோற்றம்.
Face
முகம் முகத்தோற்றம் முகமாறுபாடு முகபாவம் பார்வை முகப்பு முன்புறம் முன்பகுதி மணிப்பொறிமுகப்பு பாறை பிளப்பு முகம் ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம் சுரங்கவாயில் வெட்டுவாய் வெட்டுக் கருவியின் முனை மணிக்கல்லின் பட்டைமுகம் குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம் புற அமைப்பு புறத்தோற்றம் பரப்பு மேற்பரப்பு பிழம்புருவின் பக்கத்தளம் அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி துணிச்சல் துடுக்குத்தனம் (வினை) முன்னிலைப்படு எதிர்ப்படு சந்தி பார் எதிராக நில் தடுத்து நில் வீரத்துடன் தாங்கு உறுதியாயிரு திறமையுடன் நின்று சமாளி முகம்திருப்பு முப்ம் திரும்பு நோக்கியிரு நோக்கித்திருப்பு நோக்கித்திரும்பு நேராயிரு எதிர்ப்புறமாயிரு சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு முன்னே திரையாயமை முகப்பாயமை மேலுறையிடு மேற்பூச்சிடு பரப்புமீது ஒப்பனை செய் விளிம்புசித்தரி விளிம்பு இணை.
Loft
பரண் மேல்தளத்திலுள்ள சிறு அறை மாடியிலுள்ள குறுகிய அறை குதிரை இலாயத்தின் மேலுள்ள அறை புறாக்கூடு புறாக்களின் தொகுதி திருக்கோயிலின் அடுக்குமேடையிருக்கை மன்றத்தின் சூழ் அடுக்குமேடை குழிப்பந்தாட்டப் பந்தடி மட்டையின் பின்புறச்சாய்வு (வினை) குழிப்பந்தாட்ட வகையில் பந்தை உயர அடி பந்தை உயர அடித்து இடர் நீங்கிச் சொல்லுவி புறாக்களைக் கூட்டில் அடை.ள
Slice
துண்டம் பூழி கூறு பங்கு பகுதி வரிவரியாக நறுக்கிய துணுக்கு மெல்லிய கண்டம் இறைச்சிச்சீவல் அப்ப அரிகண்டம் வகுத்தளிக்கப்பட்ட கூறு கிட்டியபகுதி சுரண்டுகத்தி ஓலை அலகுடைச் சுரண்டு கருவி மெல்லுணவுக்கரண்டி சுரண்டுகோல் உலைக்களத் துப்புரவுக் கரண்டி உலைக்களைப் பற்று குறடு தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி (வினை.) துண்டுதுண்டாக நறுக்கு பூழிபூழியாக அரி அரிந்து கூறாக்கு படலம் படலமாகச் சீவு துண்டி அரிவது போன்று துடுப்பியக்கி உகை குழிப்பந்தாட்ட மட்டையினை வெட்டுப்பாணியில் இயக்கு பந்தினை வெட்டுவாக்காக அடித்து வலப்புற ஆட்க்காரரிடம் அனுப்பு.
Socket
குதை குழி குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு விழிப்பள்ளம் எலும்புப் பொருத்துக் குழி பல்லடிக் குழி மெழுகுதிரிக் குழல் குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி (வினை.) குழிப்பொருத்தில் வை தக்க குழிப்பொருத்து அமைவி குதைகுழியில் வைத்துப் பொருத்து குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
Sole
உள்ளங்கால் அடிபதி விலங்குகள் வகையில் அகங்கால் செருப்பு-புதைமிதி ஆகியவற்றின் வகையில் காலடித்தோல் காலுறை வகையில் உள்ளங்காற் பகுதி கருவிகளின் அடித்தளம் இயந்திர அடித்தளம் பொருளின் அடித்தடம் வண்டியில் அடிப்பலகை கலப்பை அடித்தட்டு குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கட்டை தச்சர் சீவுளியின் அடிப்பாளம் அடுப்பின் நிலத்தளம் கதவு-பலகணியின் அடிச்சட்டம் புத்தக மேலட்டை அடிவிளிம்பு அடிச்சில்லு அடிக்கட்டுமானம் (மண்.) செருகு பாறையின் அடிப்பரப்பு (வினை.) செருப்புக்குக் காலடித்தோலிடு.
Swing
ஊஞ்சல் ஊஞ்சலாட்டம் ஊசலாட்டம் முன்பின் அசைவாட்டம் தொய்வாட்டம் அலையாட்டம் அலைபாய்வு விரை அலைவியக்கம் வீச்சு வீச்சியக்கம் ஊசலாட்ட வீச்செல்லை நடைநேரக் கைவீச்சு செயல் வீச்செல்லை இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை இயல் வீச்செல்லை இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை தனி அலைபாய் ஓய்வு எல்லை செயல் பொழுதெல்லை செயல் எல்லைநேரம் தாராள வீச்சாட்டம் ஏராளச் செயற்சலுகைபந்துமட்டையின் வீச்செல்லை ஆட்சிக் கைப்பிடி செயலாட்சி ஆற்றல் தூண்டுதல் வேக வீச்சுச் சந்தம் வேக வீச்சியக்க இசை இழுப்பிசையியக்கம் ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை தாள லய வசைக்கூத்து ஊசல் தொங்கிருக்கை ஊசல் தொங்குவண்டி (வினை.) ஊஞ்சலாட்டு ஊஞ்சலாடு ஊஞ்சலாடிமகிழ் ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு ஊசலியாகத் தொங்கலுறு ஊசலாட்டு ஊசலாட்ட இயக்கந் தூண்டு ஊசலாடு தூக்கிலிடு தூக்கில் தொங்கு அலையாடு இங்கும் அங்கும் ஆடு முன்னும் பின்னுமாக அசைந்தாடு வீசி ஆடு வீசிச்செல் வீசு வீசியெறி வீசி இயக்கு வீசி இயங்கு உருண்டோடு சுழற்று சுழலு வழுவி ஒதுங்கு விலகு ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு அலையாட்டத்தால் செய்த தெரிவி ஊசலாட்டத்தால் அளவை காட்டு தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு செய்றகட்டுப்படுத்து கட்டுப்படுத்தி ஆட்கொள் இழுப்பிசை உண்டுபண்ணு இழுப்பிசை பயில் இழுப்பிசையாகப் பயில் திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
Toe
கால்விரல் கால்புதைமிதி விரற்பகுதி காலுற விரற்பகதி குளம்பு குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை (இயந்) அடிப்பகுதிமுனை இயந்திரக் கைப்பிடியடி முனை (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய் பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி (இழி) பள்ளி வழக்கில் உதை கால் விரலுன்றி நில இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை கால்விரலியக்கிச் செயலாற்று கால்விரலை மேலே ஊன்று.
Random Fonts
TAU_Elango_Sankara
Download
View Count : 12066
KaVaS
Download
View Count : 9578
Arasu
Download
View Count : 18581
Viththi
Download
View Count : 13670
Trinco
Download
View Count : 34547
ELCOT-Kovai
Download
View Count : 13805
Rathnangi
Download
View Count : 24508
Tiruvaru
Download
View Count : 9862
Sundaram-3811
Download
View Count : 16865
Tab-Kamban
Download
View Count : 29455
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website