English to Tamil Dictionary: மணமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Condonation
குற்றம் பொறுத்தல் மன்னிப்பு (சட்) கணவன் அல்லது மனைவி மணவொழுக்கந்தவறி மணமுறிவு கோரும்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் முதல்தடவையாக அளிக்கப்படும் மன்னிப்பு.
Digamy
இருதார மணமுறை இருதார மணவாழ்வு இரண்டாவது திருமணம்.
Divorce
மணமுறிவு
Divorcee
மணமுறிவாளர்
Love-begotten
முறைப்படிப் பிறக்காத மணமுறைக்குப் புறம்பான.
Love-child
மணமுறைப்படி பிறக்காத குழந்தை.
Marriage
திருமணம் திருமணத்தொடர்பு மணவினை திருமணமுறை திருமண நிகர்ச்சி மிக நெருங்கிய இணைவு சீட்டாட்ட வகையில் ஓரின அரசன் அரசிச் சீட்டுக்களின் இணைவு.
Polygamy
பன்மனைமணம் பன்மனை மணமுறை.
Polygynous
பன்மனைவியர் மணமுறை சார்ந்த பன்மனைவியருடன் வாழ்க்கை நடத்துகிற (தாவ.) மலர்கள் வகையில் பல சூலகங்கள் உடைய பல சூலகத் தலைகள் கொண்ட.
Polygyny
பன்மனை மணமுறை.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12589
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11246
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26806
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20741
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14532
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13324
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16174
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10863
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16775
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28531

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close