Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மணமூட்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Borage
தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை
Brandy-sanp
பிராந்தியினால் மணமூட்டப்பட்ட அப்பவகை.
Brandy-snap
பிராந்தியினால் மணமூட்டப்பட்ட அப்ப வகை.
Hippocras
மணமூட்டப்பட்ட இன்தேறல்.
Kummeel
சோம்பு மணமூட்டப்பட்ட இன்தேறல் வகை.
Liquer
மணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட கடுந்தேறல் வகை சர்க்கரையும் சாராயம் அல்லது முந்திரித் தேறலும் கலந்து மணமூட்டப்பட்ட கலவைத்தேறல் வகை (வினை) தேறலுக்கு மணமுஞ் சுவையும் ஊட்டு சர்க்கரை முதலியவற்றை உடன்கல.
Metheglin
மணமூட்டப்பட்ட தேனீர்த்தேறல்.
Orris-root
மணமூட்டும் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் வேர் வகை.
Relish
சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Scent
மணம் நறுமணம் வாசனை வேட்டைநாய் வகையில் மோப்பம் கூர்ந்துணருந் திறம் (வினை.) முகர்ந்து பார் முகர்ந்தறி மோப்பம் பிடி மோப்பம் பிடித்துக் கண்டுபிடி இருப்பதாக ஐயுறு நறுமணமூட்டு வாசனையேற்று.
Seedy
விதைகள் நிறைந்த மலர்ச்சிநின்று காய்ப்பருவவளர்ச்சியுடைய விரைவளர்ச்சியுடைய எதிர்பார்த்த விளைவுவகையில் ஏமாற்றந் தருகிற அருவருப்பான வளர்ச்சியுடைய அருவருப்பான கந்தலான கந்தலாடையணிந்த சத்தழிந்த வீணழிவான நோய் நலிவுற்ற சணல்வகையில் விதை யெடுக்காத விதையுட்கொண்ட விதை சணல் மணமூட்டப்பட்ட பழத்தேறல் வகையில் களைகளாற் பெறப்படுவதாகக் கூறப்படும் நறுமணச்சுவை வாய்ந்த.
Shake
குலுக்கம் குலுக்கீடு அதிர்வு துடிப்பு துடிதுடிப்பு நடுக்கம் அதிர்ச்சி திடீர்மாறுபாடு புதுவிறுவிறுப்பு வளர்மரவெடிப்பு நொடிப்பளவு கணநுட்பம் தீங்கடம்பு பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை (இசை.) பிருக்கா முடுகுமாற்று விரைமாற்றிசைப்பு (வினை.) குலுக்கு கையைப்பிடித்துக்குலுக்கு பிடித்தாட்டு ஆட்டு ஆட்டிக்காட்டு கையைக்குவித்து உகிக்காட்டு ஓங்கி இய்க்கிக்காட்டு கழியை ஓச்சிக்காட்டு தடியைச் சுழற்றிக்காட்டு அதிர்வுறுவி அதிர்வுறு நடுங்குறுவி நடுங்கு நடுக்கமுறு அதிர்ச்சியுறுவி அதிர்ச்சியுறு உதறு பிடித்துதறு உதறிப்போடு குகிவீசு ஆட்டி அலைக்கழிவூட்டு உதறித் தள்ளிவிடு ஆட்டி அனுப்பு குலுக்கிச் செறிவி ஆட்டி அசைத்துச் செல்லவை குலுக்கி உதிர்வி குலுக்கி வீழ்த்து கலக்கு கலக்கமுறுவி தள்ளாடச்செய் திண்டாடச் செய்உலைவி அமைதி குலை உறுதி குலைவி பற்றுக்குலைவி குலைவுறு உலைவுறு ஊசலாட்டுவி ஊசலாட்டமுறு ஆட்டங்காட்டு ஆட்டங்காணு நலிவுறச்செய் குரல் நடுக்கமுறு குரல் அதிர்வுறு (இசை.) சுரம் அதிர்வுறு (இசை.) முடுகதிர்வுறு பண்வகையில் விரை உறழ்வுறு.
Spice
விரைநறுமணச் சரக்கு நறுமணப்பொருள் சுருச்சுவை உயிர்ச்சுவை உயிர்மணம் உயிர்த்துடிப்பு உயிர்த்திறல உயிர்நிலைக்கூறு காரசாரப்பண்பு பண்புமுனைப்பு விறுவிறுப்பு கவர்ச்சிக் கூறு வினைமுனைப்பு (வினை.) நறுமணமூட்டு நறுமணச்சுவையூட்டு விறுவிறுப்பூட்டு.
Vanilla
வனிலா அவரைச் செடி மணமிக்க மலர்ச்செடி வகை வனிலா அவரைச் சத்து இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து.
Vermouth
கசப்பு மது எட்டி போன்ற கசப்பு இலையிட்டு நறுமணமூட்டப்பட்ட வெண் சாராய வகை.
Random Fonts
TAU_Elango_Muthu
Download
View Count : 10803
Sundaram-0820
Download
View Count : 13222
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7400
Sivagami
Download
View Count : 10305
Tam Pattinathar
Download
View Count : 20651
Nagananthini
Download
View Count : 158470
Amma
Download
View Count : 53130
TAMu Kalyani
Download
View Count : 12663
Tam Shakti 15
Download
View Count : 24151
Kamaas
Download
View Count : 31317
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website