English to Tamil Dictionary: மண்டபம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albert Hall
இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Aula
மண்டபம்.
Banqueting-hall
பெருவிருந்து மண்டபம்.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Concourse
கூட்டம் பெருந்திரள் ஒருங்கிணைவு சந்திப்பு இணையியக்கம் ஒருங்கிணைந்து செல்லும் திரள் பெரிய மண்டபம் சாலைச் சந்திப்புவெளி இருப்பூர்திநிலையப் பொது வெளியிடம்.
Cupola
தூபி மாடம் வில்மச்சு மண்டபம் குவி மாடத்தின் உட்பகுதி குவி மாடம் தூங்கானை மாடவிளக்கு துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம் இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு (வி.) வளைமாடம் அமை காப்புமாடம் நிறுவு.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Durbar
கொலுவிருக்கை ஓலக்கம் அரசுப் பேரவை கூடும் மண்டபம் வரவேற்புக்கூடம் வரவேற்பு விழா.
Gazebo
மேற்கட்டி மண்டபம்.
Guild-hall
(வர.)இடைநிலைக் காலத் தொழிற்சங்க மண்டபம் நகர மாளிகை.
Guildhall
லண்டன் மாநகராட்சி மண்டபம்.
Mahal
மண்டபம்
Monument
நினைவுச்சின்னம். எழுத்து மூலச்சான்று நினைவுச் சிலை நினைவு மண்டபம் புதைமேடைக்கல் கல்லறை மாளிகை.
Music-hall
இசைக்கூடம் ஆடல்பாடல் நாடகங்டகளுக்கான மண்டபம்.
Pavilion
கூடார மண்டபம் விதான மண்டபம் காட்சிமாடம் கட்டிடத்தின் ஒப்பனைப் புறத் தாழ்வாரம் பட்டையிட்ட மணிக்கல்லின் அடிப்பகுதி மருத்துவக்கூடத் தனிப்பகுதி கொம்பில் கட்டிய மணி புறச்செவி (வினை.) அணிமாடங்களுடன் அமை வண்ணப் பந்தரிட்டுக் கவி இட்டுப் பொதி.
Peristyle
கற்றுத்தூண் வரிசை கோயில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை சுற்றுமண்டபம் கோவில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலுமுள்ள தூண்வரிசை நிறைந்த இடம்.
Porch
புகுமுக மண்டபம் மூடு முன்றில்.
Porch
முக மண்டபம்
Portico
மூடு முன்றில் புகுமுக மண்டபம்.
Presbytery
கருமனை திருக்கோயில் உள்மண்டபம் மாவட்டச் சமயகுரு மன்றம் சமயகுரு மன்றத்திற்குரிய மாவட்ட எல்லை மூப்பர் ஆட்சிமுறை.
Prostyle
நாற்றுண் முகப்பு மண்டபம் கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம் (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய.
Prytaneum
பண்டைய கிரேக்க நகரப் பொது வரவேற்பு மண்டபம்.
Saloon
அருந்தகப் பொதுக்கூடம் தேறல் பொதுமனை பொது வரவேற்பு மண்டபம் கலைக் கண்காட்சி மண்டபம் பொதுக் கேளிக்கைக் வடம் நடனக்கூடம் மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம் முடிதிருத்தகம் ஊர்திப் பொதுஉணவுக்கூடம் ஊரிதியில் தனிவாய்ப்புப் பொதுப்பெட்டி இடைத்தடுப்புக்களில்லாத தனிவாய்ப்பு வண்டி விமானப் பயணிகள் கூடம் விமானப் பொதுக்கூடம் கப்பல் பயணிகள் பொதுக்கூடம் கப்பல் முதல்வகுப்புக் கூடம்.
Random Fonts
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34561
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16878
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6480
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15127
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9196
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20810
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32738
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24522
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8098
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12499

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close