Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மந்தமான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Backward
சென்ற காலப்பகுதி (வினை) பின் தங்கியுள்ள பிற்பட்ட நாணமுடையவிருப்பற்ற வளர்ச்சிக்குறைவுள்ள கால தாமதமான அறிவிற்பிற்பட்ட அறிவு மந்தமான பின்னோக்கிய (வினையடை) பின் நோக்கியவாறு முதுகின்மீது சென்ற கால்த்தை நோக்கி பிற்பட்டு இழிந்த நிலை நோக்கி.
Barren
தரிசு நிலம் (பெ) மலடான குழவி ஈனாத பஷ்ன் தராத விழைவு அளிக்காத வெறுமையான தரிசான வளமற்ற வறண்ட ஊதியந்தாரத மந்தமான.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Crawler
ஊர்ந்து செல்பவர் ஊர்ந்து செல்வது இழிமகன் தன் மதிப்பில்லாதவர் மந்தமானவர் மசணை ஊரும்உயிரினம் வாடகைக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும் இயந்திரக் கலப்பை குழந்தையின் படுக்கைக் கட்டு.
Deaf
செவிடான காதுமந்தமான கேளாத செவி கொடாத கேட்க விருப்பமில்லாத கவனிக்காத கதில்லாத இசைவற்ற இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற கெட்டை வகையில் உட்பருப்பற்ற
Depress
அமுக்க தாழ்த்து கீழ்ப்படுத்து பணிய வை ஊக்கங்குறை சோர்வூட்டு வாணிக முதலியவற்றை மந்தமாக்கு குரல் தணிவி.
Dispirited
வாட்டமுள்ள சோர்ந்த கிளர்ச்சியற்ற மந்தமான வலுக்குறைந்த அறிவுச்சோர்வுள்ள.
Dotty
புள்ளிகளையுடைய புள்ளிக்குறிப்பிட்ட புள்ளிகளாலான சிதறலான தள்ளாடுகிற அறிவு மந்தமான.
Dully
ஒருமாறு மந்தமாக (வினையடை) மந்தமாக.
Dutch
ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற.
Ear-trumpet
காதுமந்தமானவர் கேட்க உதவும் கருவி.
Faint
உணர்விழப்பு மயக்கம் (பெ.) மங்கலான ஒளி குறைந்த பார்வை மங்கிய தௌிவற்ற வெளிறிய மந்தமான தளர்வான மெலிந்த வலுவற்ற மெல்லியல்பு வாய்ந்த திடமற்ற உள்ளுரமற்ற துணிவற்ற கோழைத்தனமுடைய தலைசுற்றுதலுடைய அச்சத்தாற் செயலிழந்த புழுக்கமிக்க திணற வைக்கும் கடுமணமுடைய நோக்காடு உண்டுபண்ணுகிற (வினை) உணர்வு இழ மயக்கம் அடை வலு இழ தளர்வுறு மங்கு மந்தமாகு மறை துணிவு இழ.
Fat
கொழுப்பு நிணம் விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு தாவர நெய் விலங்குயிர்களின் கொழுப்பு நெய் கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள் பொருளின் செழும்பகுதி ஆதாயம் தரும்தொழிற்பகுதி நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி (பெ.) கொழுத்த இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த அச்சுரு வகையில் திண்ணிய கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற அறிவுமந்தமான சுறுசுறுப்பான முழுநிறைவான மக்கான (வினை) கொழுக்கவை கொழுப்புடையதாகு பெருக்கமுறு.
Fat-head
அறிவு மந்தமானவர்.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Gouache
(பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம்.
Inanimate
உயிரற்ற சடப்பொருளான உயிர்வளம் இல்லாத உயிர்வாழ்வு அற்ற மந்தமான.
Inert
சடமான செயலாற்றலற்ற இயக்க ஆற்றலில்லாத எதிர்ச்செயலற்ற உள்ளார்ந்த தனியாற்றலற்ற வேதியியல் விளைவுகளற்ற செயற்பண்புகள் அற்ற மந்தமான மிகமெதுவான.
Insipid
சுவையற்ற கிளர்ச்சியற்ற மந்தமான கவர்ச்சியற்ற.
Lazy
சோம்பலான மந்தமான மடிமை வாய்ந்த வேலை செய்ய மனமில்லாத சோம்பலுக்கேற்ற சோம்பலைத் தூண்டுகின்ற (வினை) சோம்பலாயிரு.
Lazy-bones
சோம்பேறி மந்தமானவர்.
Leaden
ஈயம்சார்ந்த ஈயத்தினால் செய்த ஈயத்தினால் செய்ததைப்போன்ற கனத்த மழுங்கச் செய்கிற மந்தமான அசைவற்ற சுமையுள்ள ஈயத்தின் நிறம் வாய்ந்த.
Listless
கவனமில்லாத அக்கறையற்ற மந்தமான எழுச்சியற்ற கருத்தில்லாத கவையற்ற முயற்சி செய்ய விருப்பமில்லாத.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Random Fonts
Tam Shakti 27
Download
View Count : 6439
Tam Shakti 34
Download
View Count : 10113
Uthayam
Download
View Count : 10183
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7872
Sindhu
Download
View Count : 31052
Sundaram-0824
Download
View Count : 16700
Bamini
Download
View Count : 4166392
ThunaivanTSC
Download
View Count : 12374
Tam Shakti 5
Download
View Count : 5872
Tab Shakti-14
Download
View Count : 11727
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website