English to Tamil Dictionary: மந்திரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abracadabra
மந்திர்ச்சொல்மறைமொழிபொருளொடு புணராமொழிதூண்டுசொல்magic word
Aladdinslamp
வேண்டுவதளிக்கும் மந்திரச் செப்பு.
Archimage
தலைமை மந்திரவாதி.
Bewitchery
மந்திரத்தால் மயக்குதல்கவர்ச்சி.
Canephor
(கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம்.
Charm
மயக்கும் ஆற்றல் மருட்சி கவர்ச்சிக் கூறு அழகு இனிமையூட்டும் பொருள் மாயச்சொல் மந்திரத் தொடர் மறை ஆற்றல் வாய்ந்த வாசகம் மந்திரம் தாயத்து சிறுதிற அணிமணி (வி.) மயக்கு மகிழ்வி மனத்தைக் கவர் கவர்ச்சி செய் இசையோடு பாடு மந்திரத்தால் மயக்கு.
Charmed
மந்திரத்தால் மயக்கப்பட்ட மகிழ்விக்கப்பட்ட தனி ஆற்றலால் காக்கப்பட்ட.
Charmer
மந்திரத்தால் மயக்குபவர் பேரழகி.
Conjurer
செப்பிடு வித்தைக்காரர் மந்திரவாதி.
Curtain-lecture
தலையணைமந்திரம் பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு மனைவியின் படுக்கையறை இடித்துரை.
Diablerie, Diablery
மாயமந்திரம் குறளிவித்தை சூனியம் சைத்தான் வேலை துணிகர ஆர்ப்பாட்டம் வெறியாட்டம் பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
Drujd
பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர் கெல்டிய மந்திரவாதி கெல்டிக் இனக் குறிகாரர் வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
Evoke
ஆவிகளை மந்திரித்து வரவழை எண்ணங்களை உள்ளத்தின் நினை வாழத்திலிருந்து வெளிவரச்செய் உயர் நீதிமன்றங்களில் முன்னிலைப்பட ஆணை அனுப்பு.
Exorcism
பேயோட்டுதல் பேயோட்டம் வினைமுறை வகை பேயோட்டுதற்கான மந்திரம்.
Exorcize
மந்திரித்துப் பேயோட்டு பேய்நடமாட்டம் இல்லாமற்செய்.
Incantation
மந்திரிப்பு மந்திர உச்சரிப்பு மந்திரம் மந்திர வாசகம்.
Legerdemain
செப்பிடுவித்தை மாயமந்திரம் ஏமாற்று முறை பசப்பேய்ப்பு சொற்புரட்டு.
Magian
பண்டைய பெர்சிய குருமார்களில் ஒருவர் மந்திரக்காரர் (பெயரடை) பண்டைப் பெர்சிய குருமார் சார்ந்த.
Magic
மாயவித்தை மந்திரம் விளத்தகு விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் (பெயரடை) மாயவித்தைசார்ந்த மந்திரம் போன்ற வியத்தக் விளக்கமுடியாத புதிர்விளைவுகளை உடைய.
Magician
மாயக்காரன் மந்திரவாதி.
Medicine
மருந்து மருத்துவத்துறை மருத்துவக்கலை உட்கொள் மருந்து நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை. (வினை) மருந்துகொடு மருந்தினால் குணப்படுத்து.
Medicine-man
நாகரிகமற்ற இனங்களின் மாய மந்திரவாதி.
Minister
செயலாற்றுப் பணியாளர் செயலாளர் அமைச்சர் மந்திரி அரசியல் தூதர் மதகுரு (வினை) தொண்டாற்று பணிசெய் உதவியாயிரு துணையாய் உதவு கொடுகொடுத்துதவு மருந்து வகையில் ஆதரவுடன் கொடு.
Occult
மறைவாக வைக்கப்பட்ட மறைவியலான் மறைபொருளானசிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள புரியாத பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட. தெய்விகமான இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட மாய மந்திரஞ் சார்ந்த (வினை) மறைத்து வை தற்காலிகமாகப் பார்வைக்கு மறை(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
Periapt
தாயத்து மந்திரக்கவசம்.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7436
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26080
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20650
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13376
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82349
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16720
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41443
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29476
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18402
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8208

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close