Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மனத்திற்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
After-image
பின் தோற்றம் ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
Codify
தொகுத்தமை ஒழுங்காக்கு முறைப்படுத்து மனத்திற்கொள்.
Compaionable
தோழனாய் இருக்கத்தக்க மனத்திற்கொத்த இசைவான.
Cupman
மனத்திற்குகந்த தோழன்.
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Forcible
வலுக்கட்டாயமான வலிந்து செய்யப்பட்ட மனத்திற்பதியும் படியான ஏற்கச்செய்யும் ஆற்றலுடைய ஈர்க்கக்கூடிய.
Inform
அறிவி தெரிவி தகவல் கூறு கற்பி போதி குறைபுறம் தெரிவி குற்றம் வெளியிட்டுக் கூறு உருக்கொடு உயிர்ப்பூட்டு பண்பூட்டு மனத்திற் பதியவை பண்பு தோய்வி.
Jejune
அருகிய மிகக் குறைவான நிலவகையில் வளமற்ற பயனற்ற மலடான மனத்திற்கு நிறைவஷீக்காத கவர்ச்சியற்ற ஊக்கமற்ற.
Learn
புதிதாகக் கற்றுக்கொள் கற்றுணர் படித்தறி போதனை பெறு மனத்திற் பதிய வைத்துக்கொள் உருப்போட்டுக் கைவரப் பெறு பயின்று திறம் கைவரப்பெனறு அனுபவத்தால் அறி கேள்விப்படு கேள்வியால் தெரிய வரப்பெறு கற்றுக்கொடு.
Note
தனிக்குரலிசை இசைக் குறியீடு சுரம் பறவைகளின் குரலிசைப்பு தொனி தனிப்பண்பு உயரிக்கூறு அடையாளக் குரல் அடையாளக் குரலிசைப்பு கவனக் குறிப்பு விவரம் நினைவுக் குறிப்பு சுருக்கக் குறிப்பு குறியீடு குறிப்பீடு குறிப்புரை உரை விளக்கம் குறிப்புச் சீட்டு கடிதக் குறிப்பு அரசியலறிவிப்பு பத்திரம் கைச்சீட்டு உறுதி முறி காசு முறி சிறப்பு பெருஞ்சுட்டு (வினை.) உன்னிப்பாக நோக்கு கூர்ந்து பார் குறி கவனி மனத்திற் பதியவைத்துக்கொள் குறிப்பீடு குறித்துக்கொள் குறிப்புரை எழுது.
Palatable
நாவுக்கினியசுவையார்ந்த மனத்திற்குப்பிடித்தமான.
Pleasant
மகிழ்வளிக்கிற மனத்திற்கு உகந்த உணர்ச்சிகளுக்கு இயைந்த புலன்களுக்கு இணக்கமான பூரிக்கிற.
Please
தயந்து தயவுசெய்து மகிழ்வி மனத்திற்கு உகந்ததாயிரு விரும்பு ஏற்றதாகக் கருது திருவுளங் கொள்ளுவி திருவுளங்கொள்ளு.
Preach
அறவுரை திருக்கோயில் மேடைப்பேச்ச (பே-வ) வலிந்த நீதிபோதனை (வினை.) சமயச் சொற்பொழிவாற்று அறவுரை கூறு வலியப் போய் நீதிபோதனை செய் சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Print
அச்சு முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி அச்சடித்த பருத்தித்துணி அச்சடித்த பகுதி அச்செழுத்து அச்சிட்டது அச்சிட்ட வெளியீடு செய்தித்தாள் தகட்டச்சுப்பதிவு தகட்டச்சுமாதிரி பதித்த சுவடு பொறிப்புத்தடம் (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம் (வினை.) அச்சிடு பதிப்பி முத்திரை பொறிப்பிடு கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவைதாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி படம் பதியவை நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு அச்சிட்டு வெளியிடு அச்சிட்டுத் தெரிவி அச்செழுத்துப்போன்று எழுது ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய்.
Sapid
சுவையான நாவிற்கிணிய எழுத்து-பேச்சு வகையில் மனத்திற்கினிய சுவையுடைய.
Shapely
வடிவமைந்த ஒப்பிசைவான அளவொத்த மனத்திற்குகந்த உருவுடைய.
Sweeten
இனிப்பூட்டு இனிப்பாக்கு இனிமையுடையதாக்கு மனத்திற்கேற்றதாக்கு விருப்புடையதாக்கு மகிழ்வுடையதாக்கு.
Talent
தனித்திறமைக்கூறு செயற்றிறம் மனத்திறன் தனித்திறலாண்மைக்குழுமம் அறிவாற்றல்களிற் சிறந்தவர்கள் தொகுதி பண்டைக் கிரேக்க-ரோம-அசீரிய வழக்கில் எடை அலகு பணக்கணிப்பு அலகு.
Talented
செயற்றிறம் வாய்ந்த மனத்திறம் உடைய.
Thin
நொய்ம்மை (பெயரடை) மெல்லிய மெலிவான திண்ணிதல்லாத மெலிதான தாள்போன்றள கனமற்ற ஆழமற்ற மெலிந்த ஒடுங்கிய ஒல்லியான ஒடிசஷ்ன கம்பி போன்ற இழை வடிவான நெருக்கமற்ற நொய்தான இறுக்கமற்ற இடையிடைத் தளர்வான இடையீடு மிகுதியான தளர்த்தியான உள்ளீடில்லாத உறுதியற்ற கெட்டியல்லாத அகற்றக்கூடிய வறிதான பளிங்குபோன்ற வரிகள் வகையில் இழைபோன்ற எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய கணகணஒலி வாய்ந்த மெல்லொலி வாய்ந்த (இழி) இசைவுக் கேடான (இழி) மனத்திற்குப் பிடிக்காத (வினை) மெல்லிதாக்கு மெல்லிதாகு வரவர மெல்லிதாகு தேய்வுற்று மெலி அளவிற் குறைவி அளவிற்குறைவுறு அடர்த்தி குறைவி தளர்வுறு தொகையிற் குறைவுறுத்து எண்ணிக்கையிற் குறைவுறு வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு உடல் மெலிவுறுத்து உடல் மெலிவுறு (வினையடை)மெல்லியதாக நொய்தாக அல்ர்த்தியின்றி எண் குறைவாக.
Random Fonts
Tam Shakti 7
Download
View Count : 22812
Rasigapria PC
Download
View Count : 10112
Sirippu
Download
View Count : 6666
TAMu_Kadampari
Download
View Count : 9851
Lohit
Download
View Count : 43901
Tam Shakti 29
Download
View Count : 24594
GIST-TMOTKumudam
Download
View Count : 10572
Tam Shakti 43
Download
View Count : 7922
PalarTSC
Download
View Count : 15258
Arangam
Download
View Count : 16602
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website