English to Tamil Dictionary: மனம்போல

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boutade
திடீசெழுச்சி உணர்ச்சிப்போக்கு மனம்போன போக்கு.
Capricious
கட்டிலமையாத விளையாம்டுத்தனமான பச்சோந்திபோல் மாறுகிற மனம்போல நடக்கிற ஏறுமாறான.
Capriciously
ஏறுமாறாக அடிக்கடி மாறிக்கொண்டு மனம்போல கண்ட கண்டபடி.
Cranky
வளைந்த கோணலான நொய்ய உறுதியற்ற வலுவற்ற மனம்போன போக்கான எண்ண ஒழுங்கற்ற ஏடாகோடாமான.
Fanciful
மனம்போன போக்குடைய தன்போக்காய் நடக்கிற கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய சித்திர அமைப்புள்ள விசித்திரமான முரண்புதுமை வாய்ந்த இயல்முரணிய உண்மையல்லாத கற்பனையில் மட்டுமுள்ள.
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Fantastic
எல்லையில் கற்பனை சார்ந்த பித்துக்கொள்ளித் தனமாக இயல்முரணிய நம்பமுடியாத இயல்திரிபான மனம்போன போக்கிற செல்கிற விசித்திரப் பாணியில் அமைந்த.
Freak
இயற்கைப் பிறழ்வு கண்ணராவி எண்ணாச் சிறு செயல் தடுமாற்றம் விளையாட்டுத்தனத்தின் விளைவு குறும்புச் செயல் மனம்போன போக்கு தான்தோன்றித் தனம்.
Freakish
மனம்போன போக்குடைய திடுமென மனமாறும் இயல்புடைய சபலத்தன்மை வாய்ந்த.
Frenzy
வெறி மூளைக்கோளாறு தற்காலிகப் பைத்தியம் மிகுசினம் தீவிர ஆத்திரம் சன்னியாலான கிளர்ச்சி மனம்போன கோக்கான மடமை தன்னைமறந்த சீற்றம் கொந்தளிப்பு (வினை) வெறியூட்டு மிகுசினமூட்டு.
Gossip
பயனில பேசுபவர் செய்தி பரப்புகிறவர் வம்பர் வீண்பேச்சு வதந்தி துழாவாரம் மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு பழிமொழி (வினை) வறுமொழி பேசு வாய்க்கு வந்தன கூறு வீணுரையாடுட மனம்போன போக்கில் எழுது.
Indulge
அவாநிறைவுபடுத்து திருப்திப்படுத்து தற்போக்கில் ஊக்கு மனம்போன போக்கில் போகவிடு செல்லங்கொடு சலுகை காட்டு தற்போக்கில் நட மனம்போன போக்கில்செல் சலுகை எடுத்துக்கொள்.
Irresponsible
பொறுப்பற்ற பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற பொறுப்புணர்ச்சியில்லாத கவலையற்ற மனம்போல நடக்கிற.
Lawless
சட்ட ஆட்சியற்ற சட்டச் செயலாட்சியில்லாத அமைதியற்ற குழப்பமிக்க சட்டமீறிய சட்டத்திற்குக் கீழ்ப்படியாத சட்டத்துக்குக் கட்டுப்படாத கட்டுப்பாடில்லாத ஒழுங்கு மதியாத ஒழுக்க வரம்பற்ற வரம்புமீறிய நடையுடைய மனம்போனபடி நடக்கிற.
Libertine
மெய்த்துறையில் கட்டற்ற சிந்தனை உரிமையாளர் மனம்போன போக்காளர் காமுகன் (பெ.) கட்டற்ற ஒழுக்கவரம்பற்ற
Ramble
உலாவித்திரிதல் கால்போனபடி செல்லுதல் (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல் மனம்போனபடி உரையாடு தொடர்பின்றிப் பேசு தொடர்பின்றி மனம்போன படி எழுது.
Riot
கலகம் குழப்பம் ஒழுங்குக்கேடு அமைதிக்கேடு சட்டமீறிய செயல் கட்டறுத்த நடை மனம்போனபோக்கு உணர்ச்சிக்கொந்தளிப்பு இன்பக் களியாட்டம் விருந்தாட்டக்கூத்து அமளி ஆர்ப்பாட்டம் கும்மாளம் நெறி தவறின வாழ்க்கை கூடா ஒழுக்கம் வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல் (வினை) கலகஞ் செய் கலகத்தில் ஈடுபடு அமளிபண்ணு ஆர்ப்பாட்டஞ்செய் கூத்தடி கும்மாளமடி களியாட்டயர் வீணாகக் காலங்கழி நெறிதவறி வாழ் பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி.
Rove
அலைவு குறிக்கோளின்றி மனம்போனபடி திரிவு (வினை) இலக்கின்றித் திரி சுற்றித் திரி. அங்குமிங்குஞ் செல் கண்கள் வகையில் நாற்புறமுஞ் சுழன்று பார் உயிருள்ள இரையைச் செருகி மீன்பிடி.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Skittishness
குதிரை முதலியவகையில் மருட்சி நடுக்கம் நாணம் விளையாட்டுத்தனம் எரிச்சலுடைமை அலைவுடைமை பெண்கள் வகையில் சபலத்தன்மை அமைதியின்மை கட்டிலமையாமை விளையாட்டுப் பண்பு மனம்போல நடத்தல் ஏறுமாறாய் இயலல் கண்டபடி நடத்தல் மயக்கித் திரிதல் பகடித்தனம் பசப்பு பொய்க்காதல் புரிதல் விளையாட்டுப்பண்பு துடிதுடிப்பு வேடிக்கை ஈடுபாடு சோம்பித் திரிதல் இளமைப்பகட்டு நடிப்பு குறிக்கோளின்மை பயனின்மை.
Wanton
ஒழுக்கங்கெட்டவன் (அரு.) ஒழுக்கங்ரகெட்டவர் (அரு.) குறும்புச் சிறுவர் (பெ.) விளையாட்டு விருப்ப மிக்க குழந்தை வகையில் குதித்து விளையாடுகிற சிறு விலங்குகள் வகையில் குதியாட்டமிடுகிற காற்று வயல் வெறியாட்டமாடுகிற மனப்பாங்கு வகையில் கட்டுக்கடங்காத பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான கட்டுப்பாடற்ற வரம்பற்ற நெறிப்படாத ஒரு நிலையற்ற ஒழுங்கு முறைமை கெட்ட ஒழுக்க வரம்பற்ற கட்டுப்பாடுகளை மதியாத நன்னடத்தையற்ற அடாவழியான காமவெறி பிடித்த குறிக்கோளற்ற நோக்கமற்ற கொள்கையற்ற தூண்டுதலுக்குரிய காரணமில்லாத அடங்கொண்ட ஒருதலை முடிவான தன்முனைப்பான ஆணவமான (செய்.) காட்டு வளர்ச்சியுடைய கொழு கொழு வளர்ச்சியான (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதித்து விளையாடு மனம்போனபடி ஆடு ஆட்டமிடு ஆணவம் பிடித்தலை சிற்றின்பப் பற்றுடன் செயற்படு.
Whimmy
சபலக்கருத்து வாய்ந்த மனம்போன போக்குடைய.
Whimsical
மனம்போன போக்குடைய சலன புத்தியுள்ள விசித்திரப்பாணியில் அமைந்த புரியாப் போக்குடைய.
Whisky-frisky
அரைக்கிறுக்கான அறிவு திரிந்த மனம்போன போக்கான.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Random Fonts
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37386
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14074
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8741
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9465
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24562
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42826
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14487
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11842
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10000
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13811

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close