English to Tamil Dictionary: மனையிட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Charterhouse
பழைய மடத்து மனையில் நிறுவப்பட்டுள்ள லண்டன் ஏழை விடுதியின் பெயர் லண்டன் மருத்துவ மனையின் பெயர் லண்டன் பள்ளியின் பெயர்.
Chartulary
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
Dip-pipe
வளியாக்க மனையின்கண் நீரில் மூழ்கிய வெளிப்போக்கிடமுள்ள குக்ஷ்ய்.
Enfamille
(பிர.) தன்மனையில் குடும்பத்திடையே.
Ground-officer
பண்ணைநில மனையிட மேலாளர்.
Ground-plot
கட்டிடத்துக்குரிய மனையிடம் கட்டிடம் எடுக்கப்பட்டிருக்கும் எல்லையுட்பட்ட மணைநிலம்.
Hospitalize
மருத்துவமனையில் சேர் மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை மருத்துவமனைக்கு அனுப்பு.
In-clearing
அகத்தீர்வு பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி.
Inpatient, In-patient
மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர் அகநிலைச் சிகிச்சையாளர்.
Intern
கல்விநிலைய இல்லத்தின் உள்ளுறைவாளர் மருத்துவமனை உள்ளுறை மருத்துவர் முதிர்மாணவ மருத்துவர் மாணவத் ச்சி முதிர்ந்து அல்லது பட்டம் பெற்று மருத்துவ மனையில் தங்கித் துணைமருத்துவராகச் செயலாற்றுபவர்.
Legation
தூதுப்பேராட்களை அனுப்புதல் நிலைத்தூதுக்குழு தாதுவப்பேராளர் குழு வெளிநாட்டமைச்சுப் பரிவாரக் குழு. வெள்ளிநாட்டமைச்சர் உரிமைப் பணிமனையிடம்.
Licence, License
இசைவளி முழு உரிமை கொடு வழங்கும் உரிமை கொடு பயன்படுத்தும் உரிமை வழங்கு குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி வெளியிட இணக்கமளி நாடகம் நடத்த அனுமதி கொடு.
Parlour
முகப்பறை வீட்டின் வரவேற்பறை மறைபேச்சறை துறவிமடங்களில் உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி பொதுப்பணிமனைகளில் உரையாடலுக்கு வாய்ப்புள்ள அறை வழிமனையின் தனிநிலை உரையாடல் அறை.
Plot
மனையிடம் நிலக்கூறு கதையமைப்பு கதையின் நிகழ்ச்சிக்கூறு சூழ்ச்சி மறைசதி மறைபொறித்திட்டம் (வினை.) மனைப்படம் எழுது சதித்திட்டமிடு மறைசூழ்ச்சிசெய்.
Policlinic
தனிநிலை மருத்துவப் பயிற்சிமனை மருத்துவ மனையிலன்றித் தனிமனையிலுள்ள மருத்துப் பயிற்சிக்கூடம் மருந்தக வெளியாள் பண்டுவப் பகுதி.
Preceptory
(வர.) புனித யாத்திரைக் காவற்பணிமேற்கொண்ட சமயத் தொண்டர் படைக்குழுவின் துணைநிலைப் பிரிவினர் சமயத் தொண்டர்படைத் துணை நிலைப் பிரிவினர்க்குரிய மனையிடம் சமயத்தொண்டர் படைத்துணை நிலைப் பிரிவுநிலை.
Premises
(சட்.) முன்கூறப்பட்டவை முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள் (சட்.) வரைப்பிடம் சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை வளவு.
Provisor
(வர.) பத்திரத்தின் தனி ஏற்பாட்டு வாசக உரிமையாளர் போப்பாண்டவர் இளவரச சமய மனையின் உண்டிப்பொருள் முதல்வர்.
Shell
கொட்டை ஓடு விதைநெற்று விதை உறை மேல்தோடு உறைபொதி முட்டைன் மேலோடு ஆமைஓடு கிளிஞ்சிற் சிப்பி சங்கு சங்குச்சிப்பியின் மேலோடு பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை திட்டவரைச் சட்டம் புறத்தோற்றம் மேற்போக்கான ஒப்புமை முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம் எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு கப்பல் அழிபாட்டு எச்சம் பிணப்பேழை உள்வரிப் பொதிவு சிறு பந்தயப்படகு குண்டு எரிகலம் வெடி மருந்துக்கலம் தாள்வெடிப்பொதி உலோக வெடியுறை வாளின் கைப்பிடி காப்பு முற்கால யாழ்வகை பள்ளி இடைநிலைப்படிவம் (வினை.) தோட்டினை அப்ற்று உறைநீக்கு ஒட்டை உடைத்து வெளியிலெடு ஒட்டினுள் அமை தோட்டிற் பொதி உறையிலிடு சிப்பியிட்டுப் பாவு ஒடிட்டுப் பரப்பு குண்டுவீசு குண்டுவீசித் தாக்கு விமானக் குண்டுவீச்சு நடத்து உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Site
குறியிடம் வரைநிலையிடம் புரையிடம் எல்லை வரையறைப்பட்ட இடம் இடவெல்லை மனையிட எல்லை மனைக்காக விடப்பட்ட இடம் கட்டிடத்திற்கான இடம் நிவேசனம் நகருக்காக ஒவக்கி விடப்பட்ட இடம் (வினை.) சரியான இடங்குறி குறியிடத்தமை.
Spica
கன்னி வான்மனையின் ஒளிமிக்க விண்மீன் வகை.
Staff-surgeon
கடற்படை உயர்படி அறுவை மருத்துவர் மருத்துவமனையில் வேலைபார்க்கும் படைத்துறை மருத்துவர்.
Well-room
கிணற்றுக்கூடம் கிணற்றின் மீது கட்டமைந்த அறை மருந்து நீருற்று மனையின் மருந்து நீர் வழங்கிடம்.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11308
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17431
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8933
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14955
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12616
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17209
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13310
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16059
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20956
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20669

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close