English to Tamil Dictionary: மனைவியை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alimony
ஊட்டம் வளர்ப்பு (சட்.) வாழ்க்கைப்படி பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Bigamist
இருமனைவியாளன் இருகணவரை உடையவள்.
Bluebeard
பல மனைவியர்களையுடைய கணவன்.
Concubine
காமக்கிழத்தி வைப்பாட்டி மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள் (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி.
Conjugal
திருமணத்துக்குரிய மணவாழ்க்கைக்குரிய கணவன் மனைவியருக்குரிய கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள.
Connubial
திருமணத்துக்குரிய கணவன் மனைவியர் பற்றிய.
Courtesy
நயநாகரிக நடை இணக்க நயப்பண்பு வணக்க வரிசை முறை நயநாகரிகச் செயல் மதிப்பு நயச் செயல் வணக்க முறை அன்புரிமைச் சலுகை (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை (வி.) வணக்கம் செலுத்து.
Couvade
பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்.
Coverture
பாதுகாப்பிடம் உருமாற்றம் போர்வை ஆடை (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை.
Cuckoldom, Cuckoldry
ஒழுக்கமிழந்த மனைவியை உடையவனின் நிலை கணவனை ஏய்த்தொழுகுதல்.
Curtain-lecture
தலையணைமந்திரம் பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு மனைவியின் படுக்கையறை இடித்துரை.
Curtilage
மனைவியளாவிய வெளிநிலம்.
Excellency
மேதகைமை மண்டலிகர் தூதர் நிலையினரைச் சுட்டியுரைக்கும் போது பதிவிப் பெயரின் முன்னோதனித்தோ வழங்கப்படும் மதிப்படைமொழிப்பட்டம் ஆளுநர் மனைவியர் பட்டம்.
Father-in-law
மாமனார் மனைவியின் தந்தை கணவனின் தந்தை.
Fidelity
மெய்ப்பற்று அன்புறுதி கடமைதறவாமை கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு விசுவாசம் மெய்ம்மையின் மாறுபடாநிலை மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.
Fortune-hunter
செல்வமிக்க மனைவியை நாடுபவர்.
Good-brother
மனைவியுடன் பிறந்தவன் உடன்பிறந்தாள் கணவன்.
Good-sister
மைத்துனி உடன்பிறந்தார் மனைவி மனைவியுடன் பிறந்தவள்.
Levirate
யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
Margravine
புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர் எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Mistress
முதல்வி தலைவி குடும்பத்தலைவி அரண்மனைத் தனியரங்கத் தலைவி முழுநிறைத் தன்னுண்மையுடையவர் ஆட்சிவலவர் அறிவனுபவ நிறைவுடையவர் ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு காமக்கிழத்தி மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள் பள்ளி ஆசிரியை பாட ஆசிரியை கலைத்துறை ஆசிரியை திருவாட்டி மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
Mormon
அமெரிக்காவில் 1ஹீ-ஆம் நுற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சமயக்கிளைக் குழுவினர் பன்மனைவியர் வாழ்க்கை முறையினர்.
Mother-in-law
மாமியார் கணவனின் தாய் மனைவியின் தாய்.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Pin-money
கையடைப்பணம் உடுப்புச்செலவு முதலியவற்றிற்காகப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஆண்டுப்படிப்பணம் மனைவியின் சொந்தச் செலவுக்கென்று ஒதுக்கப்பட்ட படிப்பணம்.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18672
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11312
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9411
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12755
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12911
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 42982
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16345
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9118
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8523
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9856

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close