English to Tamil Dictionary: மயக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anaesthesia, Anaesthesis
உணர்விழிப்பு உணர்ச்சி மயக்கம் உணர்ச்சியின்மை நோவுணராமை.
Anaesthetic
மயக்க மருந்து உவ்ர்வின்மை ஊட்டும் பொருள் (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
Anaesthetise
மயக்க மருந்து கொடு மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு உணர்ச்சியில்லாது ஆக்கு.
Beastliness
விலங்கியல்பு மிருகத்தனம் பெருந்திண்டி பெருங்குடிமயக்கம் பண்புக்கேடு வெறுக்கத்தக்க நிலை.
Befuddle
வெறிமயக்கமுறச் செய்.
Biliousness
பித்தமயக்கம்.
Bouse
மயக்கமது பெருங்குடி விருந்துக்குழு (வினை) மிகுதியாகக்குடி.
Carouse
குடிமயக்கம் (வி.) வெறியாட்டயர் மிகுதியாகக் குடி.
Chloralize
பாசிக உலர்வெறியமூட்டு பாசிக உலர்வெறிய மூலம் மயக்கமூட்டு.
Chloroformer, Chloroformist
மயக்கமருந்து வழங்குபவர் மயக்க மருந்து ஈடுபடுத்துபவர்.
Chlotoform
மயக்கமருந்து எளிதில் ஆவியாகும் இனிமை கலந்த சுவையுடைய நிறமற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம் (வி.) மயக்கமருந்து வழங்கு.
Comatose
உணர்விழப்பால் தாக்கப்பட்ட அரைகுறைத் தூக்கமான மயக்கமான.
Confound
தோல்வியுறச் செய் அவமாக்கு கலை சீர்குலை அலங்கோலமாக்கு குக்ஷ்ப்பு திகைப்பூட்டு பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு வியப்படைவி வாதத்தில் தோல்வியடையச் செய்.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Dalt;onism
நிமயக்கம்ம பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாக் கோளாறு நிலை.
Dead-drunk
வெறிக்கக் குடித்துள்ள தீரக் குடித்து வெறிமயக்கமுற்ற.
Delusion
மருட்சி மயக்கம் ஏமாற்றம்.
Delusive, Delusory
மயக்கம் இயல்புடைய ஏன்றச் செய்கிற உண்மையல்லாத.
Disenchant
மயக்கமகற்று மருள்நீக்கு.
Dizziness
கிறுகிறுப்பு மயக்கம் தலைசுற்றல்.
Dizzy
தலைசுற்றுகிற மயக்கமான குழம்பிய தலைசுற்றலுண்டாக்குகிற (வினை) தலைமயக்கமுண்டாக்கு குழப்பு.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
Dopy, Dopey
மயக்கம் தருகிற உணர்வுமழுங்கப்பட்ட மனச்சான்று மங்கிய.
Double-barrelled
துப்பாக்கி வகையில் இரட்டைக் குழல்களுள்ள (கட்) குடும்ப மரபைக் குறித்த இணைப்புக்குறியுள்ள முகமனுரை வகையில் இருபொருள் மயக்கமுள்ள.
Drug
மருந்துச் சரக்கு வெறிமயக்கப்பொருள் விலை போகாப்பண்டம் (வினை) வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய் வெறிமயக்கமருந்தூட்டு மருந்து கொடு மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி அருவருப்பூட்டு உவர்ப்பூட்டு.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9373
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14426
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28372
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21121
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21597
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17468
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18944
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6967
Divya Bangla Font
Divya
Download
View Count : 28644
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18701

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close