Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மயமாகு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anglicise
ஆங்கில மரபுப்படத்து ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை ஆங்கிலமயமாகு.
Aryanize
இந்தோ-செர்மானிய மயமாக்கு கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு.
Assimilation
தன்மயமாக்கல்
Assimilation
தன்மயமாக்கம்
Assimilatory Coefficient
தன்மயமாக்கற்குணம்
Assimilatory Quotient
தன்மயமாக்கலினீவு
Calcific
சுண்ணகமயமாக்கப்பட்ட சுண்ணகமயமாக்குகிற.
Calcification
சுண்ணகமயமாக்குதல் சுண்ணகமயமாக மாற்றுதல்.
Calcify
சுண்ணகமயமாக்கு சுண்ணகமாக மாறு சுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு கல்லாகச் செய்.
Carbon Assimilation
காபன்றன்மயமாக்கல்
Catholicize
கத்தோலிக்கர் ஆக்கு கத்தோலிக்க மயமாக்கு கத்தோலிக்கர் ஆகு.
Christianize
கிறித்தவ சமயத்துக்கு மாற்று கிறித்தவ மயமாக்கு கிறித்தவராக்கு கிறித்தவப் பண்பூட்டு.
Christianzation
கிறித்தவராக்குதல் கிறித்தவ மயமாக்குதல் கிறித்தவப் பண்பூட்டுதல் கிறித்தவராதல்.
Computerisation
கணினிமயவாக்கம்கணிப்பொறி மயமாக்கம்
Computerization
கணிப்பொறிமயமாக்கல்
Deliquescent
நீர்மயமாகின்ற
Exponential Smoothing
அடுக்கேற்ற சீர்மயமாக்கம்அடுக்கை சீராக்கு
Imparadise
பொன்னுலகாக்கு பொன்னுலக மயமாக்கு பேரின்ப நிலைக்கக்கொணர் பேரின்பமளி கழிமகிழ்வூட்டு.
Indianization
(வர) இந்திய மயமாக்குதல் இந்தியாவில் பணித்துறை இடங்களை நாட்டு மக்களையே கொண்டு நிரப்பும் முறை.
Intussusception
(உட) தன்னியலாக்க ஆற்றல் உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம் கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன். குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல்.
Localization
ஓரிடப்படுத்தம் அல்லது உள்ளூர்மயமாக்கல்
Mechanization
எந்திர மயமாக்கல்பொறிமயமாக்கம்
Mechanize
இயந்திரமயமாக்கு இயந்திரக் கருவியாக மாற்று இயந்திர விசையூட்டு இயந்திர ஆற்றலாலியக்கு இயந்திர ஆற்றல் மேற்கொள்ளுவி.
Nationalization
தேசீய மயமாக்குதல் நாட்டின் உரிமையாக்கம் நாட்டுடைமையாக்கம் நாட்டியலாக்கம்.
Nationalize
தேசீய மயமாக்கு நாட்டின் உரிமையாக்கு அயல் நாட்டவர் வகையில் தேசீயப் பண்பூட்டு தேசீய உடைமையாக்கு தேசீயப் பொது ஆட்சிக்கு உட்படுத்து.
Random Fonts
Ks_Kamban
Download
View Count : 11367
TML Square
Download
View Count : 22098
Rasihapriya
Download
View Count : 16884
DenukaPC
Download
View Count : 16326
Tab Shakti-16
Download
View Count : 7493
Tam Shakti 27
Download
View Count : 6439
Tab-Ilango
Download
View Count : 19399
Madhuvanthi
Download
View Count : 25643
ELCOT-Trichy
Download
View Count : 10668
Tab Shakti-20
Download
View Count : 8155
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website