English to Tamil Dictionary: மயிர்க்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barbate
மயிர்க்கொத்துள்ள.
Barbated
கூர் நுதியுடைய தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய.
Barbet
அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை.
Blain
பரு மயிர்க்குரு மீன்வகை.
Capillary Blood
மயிர்க்குழாய்க்குருதி
Caterpillar
கம்பளிப்புழுபுழுக்கள்மயிர்கொட்டி
Chevaux De Frise
(பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை முள் வேலி செடிகளின் இழைவரைக் காப்பு உயிர்களின் மயிர்க் காப்பு வரை.
Chevelure
பொய்மயிர்க் குல்லாய் மயிர்த்தலை தலைமயிர் (வான்.) வான்மீன் ஒளிக்கற்றை.
Chowry
(இ.) சாமரை ஈ யோட்டும் மயிர்க்குச்சம்.
Ciliolate
மெல்லிய மயிர்களாலான ஓரமுடைய.
Clothing Hairs
பார்த்தும் மயிர்கள்
Combings
சீவப்பட்ட மயிர்க்கூளம் வாரப்பட்ட இழைக்கூளம்.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Cotyledon
(தாவ.) விதை இலை விதையிலுள்ள இலைப்பருப்பு கதுப்பு (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு.
Cowlick
நெற்றிச் சுழிமயிர்க்குஞ்சம்.
Crinite
மயிர்மூடியுள்ள (தாவ.) மயிர்க்குஞ்சம் போன்ற.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Depilatory
மயிர்நீக்கும் மருந்து (பெயரடை) மயிர்களையும் குணமுள்ள.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Eerie, Eery
முன்பின் எதிர்பாராத இன்னதென்றறியப்படா அச்சம் விளைவிக்கிற பேயச்ச மூட்டுகிற இயற்கை மீறிய மாய உணர்ச்சியால் தாக்குண்ட துணுக்குறச் செய்யக்கூடிய மயிர்க்கூச்செறிய வைக்கிற நடுக்குறுவிக்கிற.
Fell
உரோமத்தோடு கூடிய விலங்கின் தோல். உரோமத்தோடு கூடிய மனிதத்தோல் தடித்த மயிர்க்கற்றை தடித்த கம்பளிக் கற்றை தடித்த ஆட்டுமயிர்க் கற்றை.
Fetlock
குதிரைக்காலடிக் குழைச்சு குதிரைக்காலடி குதிரைக்குளம்பின் மேல் மயிர்க்குச்சமுள்ள பகுதி.
Fillet
தலைப்பட்டி மயிர்க்கொடி தலைமுடிகட்டும் இழைக்கச்சை நாடா கட்டு பட்டை மேடான இடை விளிம்பு ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு மெல்லிய நாடாப்போன்ற பொருள் விலா இறைச்சித் துண்டு இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை மாட்டிறைச்சிச் சுருளை மீனிறைச்சிச் சுருனை கொழுமீன் கண்டம் (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு இழைக்கச்சை கட்டி அணிசெய் தலைப்பட்டியால் ஒப்பனைசெய் இழைக்கச்சையால் கட்டு மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Fleece
கம்பளியாட்டு மயிர் கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர் ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர் கம்பளிபோன்ற பொருள் முகிற்கற்றை பனின்கீற்று பஞ்சுக்கற்றை கம்பளிக்கற்றை (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு பணம்பறி உடைமை கைப்பற்று கம்பளிபோல மூடிமறை மூடாக்கிடு.
Flesh-brush
குருதி ஒட்டத்தைத் தூண்டி விரைவுபடுததும் மயிர்க்குச்சு வாய்ந்த தூரிகை.
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12933
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85519
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8625
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7136
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11386
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28859
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11373
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8207
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close