Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மரக்கட்டை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alerce
சாந்தரக்கு மரக்கட்டை.
Amboyna, Amboynawood
ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Beech
(தா.வ) புங்கமரம் புங்கமரக்கட்டை.
Blockish
மரக்கட்டை போன்ற முட்டாளான மசணையான மடிமையுடைய.
Blueing
உலோகங்களுக்கு நீலவண்ணம் தோய்த்தல் மரக்கட்டை மக்கிப்போதல்.
Boxen
புதர்ச்சவகையின் மரக்கட்டையாலான.
Cellulose
மரக்கூறு செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள் (பெ.) கண்ணறைகளுள்ள.
Charcoal
கரி கட்டைக் கரி தீய்ந்து கரியான மரக்கட்டை.
Charcoal
கரி கட்டைக் கரி தீய்ந்து கரியான மரக்கட்டை.
Chipboard
ஒட்டுமரக்கட்டை மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள்.
Clack
கடகடப்பு சடசடப்பு கட்டைகளை ஒன்றோடொன்று தட்டும்போது உண்டாவதைப் போன்ற ஓசை கடகடப்பு ஒலி உண்டுபண்ணும் கருவி பலருடைய பேச்சரவம் (பே-வ.) நா (வி.) உரக்கப்பிதற்று ஓயாது பேசு மரக்கட்டைகள் கல்லின்மீது உராய்வது போன்ற ஒலியெழுப்பு சடசட ஓசை உண்டுபண்ணு.
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Coulisse
நாடக அரங்கின் திரைத்தட்டி சறுக்கிச் செல்வதற்குரிய பள்ள வரை வாய்ந்த மரக்கட்டு.
Cross-piece
மற்றொன்றுடன் குறுக்காகப் பொருத்தப் பெற்றுள்ள துண்டு கப்பலின் முன்பக்கத்திலிருந்து நீண்டுள்ள மரச்சட்டத்தைத் தாங்கும் செங்குத்தான இரண்டு மரக்கட்டைகளை இணைக்கும் கம்பி.
Dabb Er
மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை.
Dead-eye
தளைவட்டு பாய்க்கயிறு புகுத்திக்கட்டுவதற்காக மூன்று துளைகள் போடப்பட்டிருப்பதும் சுற்றிலும் கயிற்றுப்பட்டை அல்லது இபுப்படைடையைக் கொண்டிருப்பதுமான வட்டத்தட்டையான மரக்கட்டை
Dogshores
கடலில் இறக்குவதற்குமுன் கப்பலைக் கரையில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைத் துண்டுகள்.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Drift-wood
நீரில் அடித்துக்கொண்டுவரப்பட்ட மரக்கட்டை.
Duckboard
அகழி கடக்க உதவும் மரக்கட்டைப்பாதை சேற்றினுடாக ஒடுங்கிய மரக்கட்டை வழி.
Fustic
மஞ்சள்நிறச் சாயம் தரும் இருவகை மரக்கட்டைகளில் ஒன்று மரவகைகளிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயம்.
Kriegspiel
போர் மாதிரி விளையாட்டு வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை.
Ledger
கணக்குப்பதிவுத் துறையில் பேரேடு நிலைப்பகுதி வேடு பதிவேடு சாரப்படிமரம் சாரங்கட்டுவதில் கட்டிடத் துடனிணைவாக உள்ள மரக்கட்டை தட்டையான கல்லறைக் கற்பாளம் நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டில் இரை நிலவரத் தூதர் (பெ.) நிலவரமாயிருக்கிற.
Log
மரக்கட்டை வெட்டப்பட்ட மரத்துண்டு வீழ்த்தப் பட்ட மரப்பகுதி கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை (வினை) துண்டுகளாக வெட்டு கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய் கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல் (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
Random Fonts
Madhuvanthi
Download
View Count : 25615
Akruti TML2
Download
View Count : 8740
TneriTSC
Download
View Count : 6452
Tab Shakti-14
Download
View Count : 11703
TAU_Elango_Kabini
Download
View Count : 9901
TAB-Nambi
Download
View Count : 24634
Moderntamil
Download
View Count : 28052
Tab-Komala
Download
View Count : 20958
Kamaas
Download
View Count : 16582
Tamil Apple Thin
Download
View Count : 33542
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website