English to Tamil Dictionary: மரபு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Adam
விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன் பண்படாமனித இயல்பு.
Adamite
ஆதம் மரபினர் மனித இனத்தவர் உடையின்றித் திரிபவர்.
Adventitious
புறமிருந்து வருகிற புறவளர்ச்சியான இடைநிகழ்வான கூடுதலான (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
Afrikaans
தென்னாப்பிரிக்க டச்சுமொழி தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
Alburnum
உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Alhambraic, Alhambresque
சித்திர வேலைப்பாடமைந்த அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Ammonite
மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.
Anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம் நேர் திரிவடிவம் (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anamorphous
திரிபு வடிவமுடைய நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Ancestral
முன்னோருக்குரிய மூதாதையர்களுக்குச் சொந்தமான முன்னோர் மரபில் வந்த மூதாதையர் வழியுரிமையான.
Ancestry
மூதாதையர் மரபு ஊங்கணோர் வழி முன்னோர் வழி வழி மரபு குலுமரபு.
Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Androgen
ஆண்பால் இயக்குநீர்மம் ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.
Angico
தென் அமெரிக்கப் பிசின் மரவகை அம்மரப்பிசின்.
Angio-israelite
அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Anglian
ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர் 'ஆங்கிள்' மரபினர்'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Anglican
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர் கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர் (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Anglicanism
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
Anglicise
ஆங்கில மரபுப்படத்து ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை ஆங்கிலமயமாகு.
Anglicism
ஆங்கில மரபு ஆங்கில மரபு ஆங்கிலப்பண்பு ஆங்கில நாட்டுக்குரிய தனிச்சிறப்பு கூறு ஆங்கிலச்சார்பு ஆங்கில நாட்டுச் சார்பான கோட்பாடு.
Anglo-american
ஆங்கிலோ அமெரிக்கர் ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர் (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 14009
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 21829
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 29166
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 10845
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 10147
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 19555
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 14474
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 12614
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 11661
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 10067

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close