Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மரபுவழி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Arabism
அரபுமொழி மரபு அரபு மரபுவழக்கு.
Aramaism
அரமிய மொழிமரபு அரமிய மரபுவழக்கு.
Attribute Inheritance
பண்புப் பேறு பண்புக்கூறு மரபுவழி
Bearing
நடத்தை ஒழுகலாறு கோலம் நடையுடைத்தோற்றம் மரபுவழிச் சின்னக் குறிப்பு தொடர்புக் கூறு நிலை திசைக்கூறு திசைநிலை தாங்குதளம் (பெ) விளைவு தருகிற தாங்குகிற.
Consuetudinary
தொல்மரபு வழக்கத்தால் நிலைநாட்டப்பட்ட எழுதாச்சட்டம் சமய நிலையங்களின் மரபு வழக்குத் தொகுதி மரபு வழிபாட்டுச் சடங்கு (பெ.) வழக்கமான மரபுவழக்கான.
D
மரபுவழிப்பெறல்
Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Descend
இறங்க மேலிருந்து கீழே செல் வீழ் தாழ் இழிவுறு சாய் சரி மரபுவழியில் இயலு மரபிற் பெறு சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று மாறித் திரிபுறு மூலமாகக்கொண்டு தோன்று மேல்விழுந்து தாக்கு திடுமெனத் தாக்கு. கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு.
Descent
இறங்குதல் இறக்கல் கீழ்நோக்கிய செலவு கீழ்நோக்கிய சாய்வு சரிவு கால்வழி மரபுவழி வருகை மரபுக்கொடி வழியில் ஒருபடி உடைமையின் மரபுவழிவ உரிமை பண்பின் மரபுவழி வருகை பட்டத்தின் கொடிவழி வருகை ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி தாழ்வு நலிவு தரஇழிவு அளவில் குறைபடுகை.
Downward
கீழ்நோக்கிய கீழ்த்தளம் நோக்கிச்செல்கிற கீழ்முகமான கீழ்நோக்கிய இழிவுநிலை நோக்கிககச் செல்கிற நிலவுலக மைய நோக்கிய விழுவாய்நோக்கிச் செல்கிற விழுவாயின் பக்கமுள்ள இறங்கிச் செல்கிற கீழ்நோக்கிச்சரிகிற தாழ்வான தாழ்பகுதி சார்ந்த வாட்டமுள்ள நிகழ்காலம் நோக்கிய பிற்பட்டகாலம் நோக்கிய காலமரபு வழிப்பட்ட (வினையடை) கீழ்நோக்கி கீழ்த்தளம் நோக்கி கீழ்முகமாக இழிநிலைநோக்கி தாழ்வான நிலைக்கு இழிந்து இறங்குமுகமாக முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி மரபுவழியில் விழுவாய்ப் பக்கமாக கீழிடத்தில் கீழ்ப்பகுதியில்.
Emblazon
(கட்.) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு மரபுவழிச்சின்னங்கள் தீட்டு பகட்டாக வரைந்துகாட்டு பறைசாற்று புகழ் பரப்பு கொண்டாடு பாராட்டு.
Error Inherited
பேற்று வழுமரபுவழிப் பிழை
Expectations
மரபுவழி வந்துசேரத்தக்க உடைமை வாய்ப்புக்கள் எதிர்பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுதி வருநிலை வாய்ப்பு வளங்கள் வருநிலை நேர்வுவளங்கள்.
Filiation
மகவுத் தொடர்பு நேர்மரபுவழி உறவு கிளை விரித்தல் மொழி இனக் கிளைத் தோற்றம் மக்கள் இனக்கிளை வழித் தோற்றம் மரபுக் கொடித் தொடர்பு மரபுக்கொடி ஒழுங்கு.
Formalist
வினைமுறையாளர் மட்டுமீறி விதிமுறைகளைப் பின்பற்றுபவர் மரபுவழி வலியுறுத்துபவர்.
Genealogist
குடிவழிப் பட்டியல்களை ஆய்பவர் மரபுவழிகளுக்கு மூலங்காட்டுபவர்.
Genealogize
மரபுவழி மூலங்காட்டு குடிவழிப் பட்டியல்கள் எழுது.
Geneticist
மரபுவழிப் பண்பியல் பயிலும் மாணவர்.
Genetics
மரபுவழிப்பண்பியல் பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.
Genetics
மரபுவழிப்பண்பியல் பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.
Geno Type
மரபுவழி அமைப்பு
Germ-plasm
ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள்.
Heir
உரிமையாளர் மரபுவழி உடைமைக்கு உரியவர் சட்டமுறை உரிமை உடையவர் தகுதி உரிமையாளர் பண்புக்கு உரிமைப்பட்டவர் பின்தோன்றல் வழித்தோன்றல் மைந்தன் முதல்மகவு.
Hellenism
கிரேக்க சொல்மரபு கிரேக்க இலக்கணத் தொடர்பு மரபு கிரேக்க இனப் பண்பாடு கிரேக்க இனத்தைப் பார்த்துப் பின்பற்றிய போலிப்பண்பாடு கிரேக்க தேசீயம் கிரேக்க மரபுவழி பின்பற்றும் கோட்பாடு கிரேக்க மொழி பின்பற்றும் பண்பு.
Random Fonts
Anuradha
Download
View Count : 11474
TAC-Kaveri
Download
View Count : 7060
Tab Shakti-13
Download
View Count : 14536
Tam Chandra
Download
View Count : 49815
PothigaiTSC
Download
View Count : 15080
GIST-TMOTKomala
Download
View Count : 13221
Sivagami
Download
View Count : 10309
TAU_Elango_Juliee
Download
View Count : 15031
TneriTSC
Download
View Count : 6492
Kalaimakal
Download
View Count : 40131
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website