Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மரப்பட்டை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alburnum
உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Angostura
காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
Bark
மரப்பட்டை தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை காய்ச்சல் மருந்துப்பட்டை கொயினா மேல்தோல் (வினை) பட்டை உரி தோல்உரி மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி உராய்வினால் மேல் தோலிழ அசறுகட்டு பட்டையாக அமை.
Bark Caterpillar
மரப்பட்டைப்புழு
Bark-beetle
மரப்பட்டை களைத் துணைத்து அழிக்கும் வண்டு வகை.
Basan
மரப்பட்டை வகையினால் பதனிபடுத்தப்படும் எரிமலைப்பாறை வகை.
Bast
எலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை உள்மரப்பட்டை மென்மரம்.
Cascara, Cascara Sagrada
(ஸ்பா.) குடலிளக்கும் நன் மருந்தாகப் பயன்படும் வட அமெரிக்காவின் கலிபோர்னிய நாட்டு மரப்பட்டை வகை.
Cask
மிடா மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை மிடா அளவு குடிவகை குடிவகை அளவு (வி.) மிடாவில் அடை.
Cicatrice
புண் தழும்பு மரப்பட்டை வடு இலை உதிர் தடம் விதை வரை.
Cinchonic
சிங்கானா என்னும் மரப்பட்டையைச் சார்ந்த.
Cinchonine
சிங்கானா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் காரச்சத்து.
Cinchoninic
சிங்கானா மரப்பட்டையின் காரச் சத்து சார்ந்த.
Cork-cambium
பட்டையாக்குபடை மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு.
Cortex
உள்ளுரி செடியினத்தின் உள்மரப்பட்டை மேலுறை மூளைமேலுள்ள சாம்பல் நிறப்பொருள் சிறு நீர்ப்பையின் புறப்பகுதி.
Crown-bark
கொயினா மரப்பட்டை வகை.
Flavin, Flavine
மரப்பட்டை வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவ நச்சுக்காப்பாகப் பயன்படும் மஞ்சள் சாய வகை.
Hide-bound
உடலொடு தோல் ஒட்டிய மரவகையில் வளர்ச்சி தடைப்படும்படியான அளவில் மரப்பட்டை மரத்துடன் ஒட்டிய முரட்டுப் பிடிவாதமான பிடிமுரண்டான வெறிப்பற்றுடைய குறுகிய மனப்போக்குடைய.
Ooze
ஆற்று வண்டல் நீராளமான அடிச்சேறு கசிவு மென்கசிவொழுக்கு பட்டை நீர் தோல் பதனிடப் பயன்படும் சீமை ஆல் மரப்பட்டை ஊறல் நீர் (வினை) துளைகள் வழியாக ஈரங் கசிவுறு கசிந்து வெளிப்படு வெளிவிடு கசியவிடு செய்திடு புறம்போகவிடு. ஊக்கம் கரைய விடு.
Quil
இறகு தூவல் இறகு மைக்கோல் தூவற்பேனா ளாழ்வில் தூண்டிற்கட்டை கருவாப்பட்டைச் சு சிங்கோனா மரப்பட்டைச்சுருள் (வினை) இறகு போன்ற மடிப்புக்களுடையதாக்கு அலைத்தடம் உண்டு பண்ணுநூலை வட்டிலாகச் சுற்று.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Ring-bark
சுற்றுவரி வெட்டு மரப்பட்டையில் வளையங்கள் வெட்டு.
Salicin
கசப்பு மரப்பட்டைச்சத்து மருந்து வகை.
Salicyl
மரப்பட்டைவகை மருந்துச்சாறு.
Salicylate
மரப்பட்டைவகை மருந்துக்காரம் (வினை.) மரப்பட்டைவகை மருந்துக்காரமாக்கு மரப்பட்டைவகை மருந்துக்காரத்தாற் செயலாற்று.
Random Fonts
AParanarTSC
Download
View Count : 10023
Kurinji
Download
View Count : 42861
Baamini
Download
View Count : 959981
Rathnangi
Download
View Count : 24524
Sashi
Download
View Count : 8411
Tam Shakti 25
Download
View Count : 28528
Tam Shakti 18
Download
View Count : 6667
Sahaanaa
Download
View Count : 46404
TAMMaduram
Download
View Count : 24087
Avarangal 31TSC
Download
View Count : 38885
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website