English to Tamil Dictionary: மரவேலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Battening
சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
Beaumontage, Beaumontague
இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள்.
Brick-nog, Brick-nogging
மரவேலை இடைப்பட்டிணைக்கும் செங்கல்.
Cabinet Work
கவினுறு மரவேலைfine woodwork
Carpenter
தச்சர் மரவேலை செய்பவர் (வி.) தச்சு வேலை செய்.
Carpentry
தச்சு மரவேலை.
Carver
செதுக்குபவர் மரவேலைச் சிற்பி சிற்பி இறைச்சி அறுக்க உதவும் கத்தி.
Gimlet
துறப்பணம் மரவேலைத் துளைப்புக்கருவி.
Mould
மாதிரி அச்சு கட்டளைச்சட்டம் வார்ப்படம். கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி உருக்குக் குகை பிட்டுக் குழல் அப்பம் உருவாக்கும் உரு அச்சு குழல்பிட்டு உரு அப்பம் (வினை) மாதிரி அச்சில் வார் கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு உருக்குக் குகையில் உருக்கி வார்.
Moulding
வார்ப்படஞ் செய்தல் வார்ப்படம் வார்ப்பட உருவம் கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு.
Sabicu
மரவேலைக்குப் பயன்படும் குயூபாத் தீவிலுள்ள மரவகை குயூபாநாட்டு மரவகையின் தடி.
Tarsia
பல்வண்ண ஒட்டிணைப்பு மரவேலைப்பாடு.
Timbering
வெட்டு மரங்களின் திரள். மரவேலைப்பாடு.
Toon
மரவேலைக்குரிய செம்மர வகை.
Wainscot
பலகை வரி அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை அகப்பாவரி மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு அந்துப்பூச்சி வகை (வினை.) பலகை வரிசெய்அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு.
Working-edge
மரவேலைப்பாட்டு முகப்புத்தள விளிம்பு.
Working-face
மரவேலைப்பாட்டு முகப்புத்தளம்.
Random Fonts
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16102
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12958
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9931
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79308
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11239
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9298
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20148
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22849
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8169
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6303

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close