Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மருட்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Allure
கவர்ச்சி மருட்சிப்பொருள் (வினை) மயக்கு கஹ்ர்ச்சிசெய் மருட்டு மருட்சியூட்டு வயப்படுத்துசிக்கவை.
Allurement
மயக்குதல் மருட்டுதல் கவர்ச்சி மருட்சி.
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Becharm
மயக்கு மருட்டு.
Beguile
ஏமாற்று மருட்டு வசியப்படுத்து வேடிக்கைக்காகப் பாரக்குக்காட்டு.
Bewitch
மாயத்தால் மயக்கு மருட்டு சூனியம் வை கவர்ச்சி செய்.
Cajole
மருட்டி இசைவி பசப்பி இணங்கச் செய் புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்.
Cojolement
மருட்டி வசப்படுத்துதல் முகமனால் இசைவித்தல்.
Decoy
பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள் காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை பார்வை மிருப்ம் ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர் உள்ளாள் கையாள் தூண்டிற்பொருள் மருட்டுக்கருவி (வினை) வசப்படுத்திப்பிடி பொறியுள் ஏய்த்துச்செலுத்து பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
Glamorous
மருட்டுகிற மயக்குகிற ஏமாற்றி மனத்தைக் கவர்கிற.
Lure
வேட்டைப்பருந்தைத் திருப்பி வருவிப்பதற்குரிய கவர்ச்சிச்சின்னம் வஞ்சக்கவர்ச்சிப் பொருள் வஞ்சக்கவர்ச்சி இரை வேட்டைக்கவர்ச்சி மாயக்கவர்ச்சித் திறம் (வினை) கவர்ச்சிச் சின்னத்தால் வேட்டைப் பருந்தை மீட்டழை மருட்டு கவர்ச்சிக்குட்படுத்து வசப்படுத்து ஏய்ஆசைகாட்டி இழு தூண்டிச் செயலாற்றுவி.
Seducing
மருட்டித் தீவழியில் தூண்டுகிற மசியூட்டும் கவர்ச்சியூட்டுகிற.
Seductive
கவர்ச்சிமிக்க மருட்டுகின்ற கெடுக்கிற.
Siren
நீரணங்கு புள்ளணங்கு கிரேக்க புராணமரபில் தலைப்பகுதி பெண்ணுருவான புள்வடிவ மருட்டிசைப் பெண் தெய்வங்களில் ஒன்று மோகினித்தெய்வம் மயக்கிசை மங்கை மருட்டும்பொருள் மயக்கமூட்டுஞ் செய்தி இனிய பாடகி இன்னிசை மாது எச்சரிக்கைச் சங்கொலி அபாயச் சங்கு மின்சங்கநாதம் நீர்வாழ் பால்குடி விலங்கினத்தின் வகை.
Threat
அச்சுறுத்துல் பயமுறுத்தல் மருட்டல் இல்ர்பின் வருநிலை தீமை முன்னறிவிப்பு தீமை முன்னறிகுறி அச்ச எச்சரிப்பு இடர்முன்னெச்சரிப்பு (சட்) தப் வன்முறை அச்சுறுத்து செயல் உரிமை தாக்கச்சுறுத்து பொல்லாங்கச்சுறுத்தல்.
Witch
சூனியக்காரி கவர்ச்சிவாய்ந்த பெண் அருவருப்புத் தோற்றமுள்ள கிழவி தட்டையான மீன்வகை (வினை.) மருட்டு சூனியம் வை கவர்ச்சி செய் கவர்ச்சியுட்படுத்து.
Random Fonts
Tam Shakti 28
Download
View Count : 8081
TBoomi
Download
View Count : 9443
Kathanakuthugalam
Download
View Count : 131679
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9183
Tirunelv
Download
View Count : 9070
Tam Shakti 5
Download
View Count : 5859
Eelamlead
Download
View Count : 12626
Tab Shakti-21
Download
View Count : 7940
Tam Shakti 40
Download
View Count : 6331
Tab Shakti-16
Download
View Count : 7480
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website