English to Tamil Dictionary: மருத்துவம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrasy
(மருத்துவம்) இயக்கமின்மைwant of control
Actinotherapy
ஒளிமருத்துவமுறை ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
Acupuncture
துளையிட்டு மருத்துவமுறை நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Alienism
அயன்மை மனப்பிணி ஆஜ்ய்ச்சி மனப்பிணி மருத்துவம்
Allopathic
'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த எதிர்முறையான நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த.
Allopathy
'எதிர்முறை' மருத்துவம் நோய்க்கூறுகளுக்கு எதிர்க்கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்க நாடும் மருத்துவமுறை.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Anaplasty
உயிர்க்கூறெட்டுமுறை அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Arenation
மணல் மருத்துவமுறை.
Balneotherapy
நீராட்டு மருத்துவமுறை நீராடல் மூலமே நோய் நீக்கும் பண்டுவம்.
Bengalgram
மருத்துவம்; கொண்டைக் கடலை
Chemotherapy
வேதிமுறை நோய் நீக்கம்வேதி மருத்துவம்
Chiropody
காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றுக்கான மருத்துவம்.
Clinic
மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம் படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை தனி மருத்துவமனை பண்டுவமனை வெளியுதவி மருத்துவ ஊழியர்மனை படுக்கை சார்ந்த நோயாளி தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம் குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம் (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
Cystotomy
சிறுநீர்ப்பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
Dental Clinic
பல் மருத்துவமனை
Dentistry
பல் மருத்துவம்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Electrology
மின் இயல் மின் இயல் மருத்துவமுறை.
Electropathy
மின் ஆற்றலைப் பயன்படுத்தும் மருத்துவமுறை.
Empiric
செயன்முறையில் நம்பிக்கையுள்ளவர் வெறும் சொல்லில் நம்பாதவர் அரைகுறை அனுபவ வைத்தியர் (பெ.) பயிற்ச்சிக்குட்பட்ட அனுபவ மருத்துவம் செய்கிற.
Enamel
பூச்சுவேலை இனாமல்பொருள் எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவமுறை.
Galenic, Galenical
கலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய பூண்டு மருத்துவம் சார்ந்த பூண்டு முறை சார்ந்த.
Heliotherapy
கதிர் மருத்துவமுறை கதிரொளிப்படிவு மூலம் நோய் குணப்படுத்தும் மருத்துமுறை.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10488
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9455
Priya Bangla Font
Priya
Download
View Count : 15201
Barani Bangla Font
Barani
Download
View Count : 43699
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65628
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13486
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37011
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45242
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12072
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14865

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close