English to Tamil Dictionary: மருந்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anelica
சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
Anxiolytics
ஏக்கமாற்றி மருந்துகள்
Basilicon, Basilicum
உயர்மருந்துக் களிம்பு.
Bitter-apple
பேதி மருந்துக்கு உதவும் வெள்ளரியினக் காய்வகை வெள்ளரியினக் கொடிவகை.
Chemist
வேதியியல் வல்லுநர் மருந்து சரக்குகள் செய்பவர் மருந்து கலந்து கொடுப்பவர் மருந்துக்கடைக்காரர்.
Cholagogic
பித்தபேதி உண்டுபண்ணுகிற பித்தபேதி மருந்துக்குரிய.
Chrysarobin
மஞ்சள் நிறமான மருந்துக் கலவைப்பொடி வகை முனைத்த பேதிமருந்து வகை.
Chrysophanic
மஞ்சள் நிற மருந்துக் கலவைப்பொடி சார்ந்த.
Compounder
மருந்துகலப்பவர்.
Concoction
கலந்து வடித்திறுத்தல் வடிசாறு மருந்துக்கலவை பொய்புனைதல் புனைசுருட்டு கட்டுக்கதை முதிர்வு குதிர்வு.
Confection
கலத்தம் சேர்த்தல் கலவை மருந்துக் கலவை பதனம் செய்யப்பட்ட பொருள் தின்பண்டம் தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு (வி.) தின்பண்டம் செய்.
Cubeb
உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் மிளகுச் செடி வகையின் காய்.
Dosage
மருந்தளவு. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல் வேளாவேளைப்பழக்கம் (வினை) மருந்துகொடு கல வேளை அளவுகளாகக் கொடு வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
Drug Stores
மருந்துப் பண்டகம் மருந்துக் கடை
Druggist
மருந்துக்கடைக்காரர் மருந்துச் சரக்ககளில் வாணிகம் செய்பவர் மருந்து செய்து விற்பவர்.
Flask
குடுவை எண்ணெய்க்குடுவை வேட்டைப்பையுறை தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை பயணக்குடுக்கை பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.
Fumitory
மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை.
Galinggale
நறுமண மருந்துக்கிழங்கு வகை.
Glycerine
கரிநீர்ப்பாகு கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள்.
Julep
இனிப்புப்பானம் மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர் குடிநீர் ஊக்கமருந்து பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை.
Magazine
படைக்கலக் கொட்டில் போர்க்காலத்தில் படைக்கலன்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம் துப்பாக்கிமருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம் பருவ இதழ்ச்சுவடி பல எழுததாளர்களின் கட்டுரைகளடங்கிய பருவ வெளியீடு.
Mangrove
மருந்துக்கும் தோல் பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய வெப்பமண்டலச் சதுப்புநிலப் படர் தாவர வகை.
Medicals
மருந்தகம் மருந்துக்கடை மருந்து விற்பனையகம்
Medicate
பண்டுவம் பார் மருந்துகொடு மருந்துடன் கல மருந்து சார்ந்த பொருளைக் கருவாகக் கல.
Medicine
மருந்து மருத்துவத்துறை மருத்துவக்கலை உட்கொள் மருந்து நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை. (வினை) மருந்துகொடு மருந்தினால் குணப்படுத்து.
Random Fonts
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7118
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6441
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16297
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15106
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11853
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13305
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10092
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13316
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23327
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29537

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close