English to Tamil Dictionary: மருந்துச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Acridin, Acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Antihistamine
'எதிர் விழுப்புப்பொருள்' புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Antipyrin
கீலெண்ணெயின் துணை விளைபொருள்களிலிருந்து எடுக்கப்டும் வாணிக மருந்துச்சரக்கு.
Banthine
வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு.
Chloroquin
முறைக்காய்ச்சலில் பயன்படுத்தப்படும் மருந்துச்சரக்கு.
Chlotodyne
நோவகற்றும் கூட்டு மருந்துச்சரக்கு வகை.
Cocaine
தென் அமெரிக்கச் செடிவகையிலிருந்து உண்டுபண்ணப் பட்டு உடற்பகுதியை உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துச் சரக்கு வகை.
Diuretic
சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துச்சரக்கு (பெயரடை) சிறுநீர்க் கழிவினைத் தூண்டுகிற.
Dragon
புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை வேதாளம் அச்சந்தரும் மனிதர் விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர் விழிப்பாயுள்ளவர் பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய் பட்டம் காறாடி (வில) மரம்வாழ் சிறு பல்லிவகை பறாவகை மருந்துச்செடியின் வகை.
Drug
மருந்துச் சரக்கு வெறிமயக்கப்பொருள் விலை போகாப்பண்டம் (வினை) வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய் வெறிமயக்கமருந்தூட்டு மருந்து கொடு மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி அருவருப்பூட்டு உவர்ப்பூட்டு.
Druggist
மருந்துக்கடைக்காரர் மருந்துச் சரக்ககளில் வாணிகம் செய்பவர் மருந்து செய்து விற்பவர்.
Dry-salter
மருந்துச்சரக்குகள் சாயங்கள் பதனச் சரக்குகள் ஆகியவற்றில் வாணிகம் செய்பவர்.
Dry-saltery
மருந்துச் சரக்குகள் சாயங்கள் பதனச்சரக்குகளின் வாணிகம் மருந்துச்சரக்குகள் சாயங்கள் பதனச்சரக்குகள் விற்கும்கடை.
Ethic, Ethical
நன்னெறி சார்ந்த நெறிமுறை பற்றிய மருந்துச் சரக்குகளில் கட்டளை ஒழுங்கு மீறாத.
Isoniazid., Isoniazide
எலும்புருக்கி நோயிற் பயன்படுத்தப்படும் மருந்துச் சரக்கு வகை.
Mandrag;ora
மயக்க மருந்துச் செடிவகை.
Materia Medica
மருந்துச்சரக்குகள் மருந்துச் சரக்குகளின் ரெதாகுப்பேடு மருந்துச்சரக்காய்வுநுல்.
Mercurial
பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு (பெயரடை) பாதரசத்துக்குரிய பாதரசம் போன்ற பாதரசத்தினால் விளைந்த துடிப்புள்ள சுறுசுறுப்பான சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த கூர்நுட்படைய நிலையற்ற திடீர்மாறுபாடுடைய.
Neurotic
நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துச்சரக்கு நரம்புக்கோளாறுடையவர் இயற்கை மீறிய உணர்ச்சியுடையவர் (பெ.) நரம்புமண்டலத்தைப் பாதிக்கிற நரம்புக் கோளாறுக்கு ஆட்பட்ட இயற்கை மீறிய உணர்ச்சியுடைய.
Nostrum
கைம்மருந்து போலி மருத்துவர் மருந்து அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு உதிரித்திட்டம் வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம் தனிமுறைவகை.
Prescription
விதியமைப்பு ஆணையிடுழ்ல் மருந்துசீட்டு மருந்துபட்டி நீள்வரன்முறை வழக்காறு நீள் வழக்காற்றுரிமை நீடுவழக்காற்றுரிமைக் கோரிக்கை கால எல்லைக்கட்டுப்பாடு உரிமைத்தவணை.
Prontosil
கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
Salicyl
மரப்பட்டைவகை மருந்துச்சாறு.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75756
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11629
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158218
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131720
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24532
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12958
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28284
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11959
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8552
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39400

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close