Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மருந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Acridin, Acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
Active Ingredient
வீரிய மருந்து வீரிய உள்ளடக்கம்செயற்கூறு வீரிய மூலக்கூறு
Adhibit
மருந்துபோடு ஒற்று.
Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Adjuvant
துணை மருந்துப்பொருள்
Administer
ஆட்சிசெய் நிருவகி நடைமுறை ஆட்சி செலுத்து வழங்கு முறைசெய் செயல்முறை நடாத்து செயற்படுத்து மருந்து இடு உதவு.
Aerial Spraying
விமானம் மூலம் மருந்து தெளித்தல்
Alexipharmic
நஞ்சுக்கு மாற்றுமருந்து (பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான
Aloetic
கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை(பெ.) காற்றாழை சார்ந்த.
Alterant
அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து (பெ.) மாற்றக்கூடிய மாறுபரம் தன்மையுடைய.
Amatol
விசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை.
Ambrosia
சாவா மருந்து அமிழ்தம் நறுஞ்சுவைப்பொருள் தேறல் மகரந்தம்.
Aminobutene
நோவு தணிக்கும் மருந்து வகை.
Ammunition
படைத்தளவாடம் சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
Amorce
வெடிமருந்து திணிப்பு விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை.
Ampoule
தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
Anacathartic
வாந்தி மருந்து (பெ.) குமட்டுகிற வாந்தி எடுக்கத் தூண்டுகிற.
Anaesthetic
மயக்க மருந்து உவ்ர்வின்மை ஊட்டும் பொருள் (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
Anaesthetise
மயக்க மருந்து கொடு மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு உணர்ச்சியில்லாது ஆக்கு.
Anaesthetist
மயக்க மருந்து கொடுப்பவர்.
Analeptic
நலமூட்டும் மருந்து ஊக்க மருந்து (பெ.) நலிவப்ற்றுகிற நலமூட்டுகிற ஆறுதலளிக்கிற.
Analgesic
நோவகற்றும் மருந்து (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற.
Anaphrodisiac
பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
Andromedotoxin
குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Random Fonts
Abohi
Download
View Count : 9630
Tam Shakti 3
Download
View Count : 18044
Tab Shakti 7
Download
View Count : 7444
Kataragama
Download
View Count : 8008
TML Square
Download
View Count : 22108
Ks_Kamban
Download
View Count : 11384
Tam Shakti 11
Download
View Count : 12092
TAU_Elango_Kannagi
Download
View Count : 12695
Tam Shakti 4
Download
View Count : 13137
P_Ravi
Download
View Count : 8080
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website