English to Tamil Dictionary: மறைமுக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Address Indirect
மறைமுக முகவரி
Allude
மறைமுகமாகக் குறிப்பிடு குறிப்பாகத் தெரிவி இயல்பான இணைக்கருத்துக்கள் தோன்றவை குறிப்பிடு.
Allusive
மறைமுகமாகக் குறிப்பிடுகிற சாடையாகத் தெரிவிக்கிற புதையுரையான.
Backhanded
பின்கைப் புறமான மறைமுகமான ஐயுறவுகொண்ட ஏளனமான இரண்டகமான.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Blind Inlet
மறைமுக உட்போக்கி
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Cabbala
எபிரேய மறை வாய்மொழி மரபு மறைமுறை விளக்கம் மறைநிலைக் கோட்பாடு மறைதுறை அறிவுக்குவை.
Candle-holder
பணியியற்றுங்கால் விளக்கு தாங்குபவர் மறைமுக உடந்தையாளர்.
Connivance, Connivancy
கண்டுங்காணாததுபோல் இருத்தல் உட்கையாயிருத்தல் மறைமுக ஆதரவு.
Connive
கண்டுங்காணாது போலிரு உட்கையாயிரு மறைமுக ஆதரவு கொடு (உயி.) குவி ஒருமுகப்படு.
Conspiracy
கூட்டுச்சதி செய்தல் மறைமுக நோக்கத்துடன் ஒன்று சேர்தல் சதித் திட்டம் உடன்பாடு.
Crypto, Crypto-communist
அரசியல் கோட்பாடுடன் மறைமுக ஈடுபாடுடையவர் பொதுவுடைமைக் கட்சி அரசியல் கோட்பாட்டுடன் மறைமுக ஈடுபாடுடையவர்.
Dative
கொடைப்பொருள் வேற்றுமை நான்காம் வேற்றுமை நான்கனுருபு ஏற்ற சொல் (பெயரடை) கொடுக்கப்பெற்ற நியமிக்கப்ற (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற நான்காம் வேற்றுமைக்குரிய.
Dispirit
ஊக்கம் குலை ஊக்கம் கெ மறைமுகமாகத் தடைசெய்.
Edge
விளிம்பு வக்கு முனை கோடி ஓரம் அருகு கருவியின் கூரியபக்கம் கூர் கூர்மை காயப்படுத்தும் கருவி முனை பாறையின் முனைவிளிம்பு முகடு பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை பரப்பின் எல்லைக்கோடு மதிக்கூர்மை உணர்ச்சிக்கூர்மை கூரிய சுவையுணர்ச்சி உள்ளக்கூர்மை சிடுசிடுப்பு எளிதில் எரிச்சலுட்டும் நிலை (வினை) தீட்டு கூராக்கு விளிம்பாக அமை ஓரங்கட்டு கரை அமை கரை இணை உணர்ச்சி கூர்மைப் படுத்து நகர்த்து சிறிதுசிறிதாக மெல்ல நப்ர் மெல்லப்புகுத்து தூண்டு சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பீடு கூர்விளிம்பால் தாக்கு.
Fish
மீன் மீன்இறைச்சி மீனினம் கடல்வாழ் உயர் சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர் மீன்வகை (பே-வ.) பேர்வழி (வினை) மீன்பிடி நீருக்கடியில் மேடு மறைமுக வழிகளில் தேடு நீரினின்று வெளியே எடு குளம் குட்டையில் மீன்பிடி துருவித்தேடு தூண்டிலிடு கொக்கியில் பிடித்தெடு சிறிது சிறிதாக வெளிப்படுத்து மெல்ல வெளிப்படுத்து மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
Illicit
சட்டத்தால் விலக்கப்பட்ட கள்ளத்தனமான மறைமுகமான உரிமைச்சீட்டுப் பெறாத கள்ளவாணிகத்துக்குரிய மறையொழுக்கம் சார்ந்த விதிமுறைக்கு மாறான தவறான.
Imply
குறிப்பாகச் சுட்டு பொருள்தொக்கியிருக்கச் செய் மறைமுகமாகக் குறிப்பிடு சூழ்ச்சித்திறம்படக் கூறு.
Indirect
சுற்றுமுகமான எதிர்முகமல்லாத சுற்றி வளைத்துச் செல்கிற நேரடியல்லாத நேர்வழியல்லாப் பிறிது வழியான பிறிதூடு செல்கிற.சுற்றிவளைத்துக் கூறுகிற மறைமுகமான குறிப்பாகத் தெரிவிக்கிற நேராக அமையாத பிறிதூடாகத் தாக்குகிற (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத பிறிதுமொழிக் கூற்றான.
Indirect Addressing
மறைமுக முகவரியாக்கம்மறைமுக முகவரியாக்கம்
Indirect Levelling
மறைமுக மட்டகை
Indirect Range
மறைமுக இடைவெளி
Indirect Ranging
மறைமுக நேர் காணல்
Innuendo
மறைமுகக் குறிப்பு குததல் பேச்சு (வினை) சாடைகாட்டிப் பேசு மறைமுகமாகக் குறிப்பிடு.
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31073
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49820
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42878
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11389
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7827
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22875
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13701
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37447
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7717
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close