English to Tamil Dictionary: மறைவாகச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Furtive
கள்ளத்தனமான திருட்டுத்தனமான ஒளிவுமறைவாகச் செயலாற்றுகிற கபடமான.
Underhand
கீழ்நிலை பாதகமாகும் நிலை அகப்பந்தடி கையின் கீழ்ப்புறமாக அடிக்கும்பந்தடி (பெ.) மறைவான மறைவகையான மறை சூழ்ச்சி வாய்ந்த திருட்டுத் தனமான நயவஞ்சகமான மறைவாகச் செய்யப்பட்ட.
Whisper
குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்காதுக்குள் சொல்லுதல்
Worm
புழுபுழுப்போன்ற உயரிஅற்ப உயிர்அற்பர்அற்பமானவர்இழிபிறவிவெறுக்கத் தகுந்தவர்திருகுருவப் பொருள்கரை இழைஆணித்திருகின் புரியிழைவாலைத் திருகுகுழாய்நாயில் நாவடி இணைப்புத் தசைநார்அரிக்கும் பொருள்தொல்லை தருவதுமதப்பற்றதுபழிகேடு செய்வதுகழிவிரக்கம்நகர்ந்து ஊர்ந்து செல்நயம்பட வழிகண்டு புகுவிமெல்ல நுழைவிசூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறுமறைவாகச் செயலாற்றுதந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவிபுழு அரிக்கச்செய்புழு அரிப்பு நீக்குபுழு அரிப்புக்கோளாறு குணப்படுத்துதோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்றுநாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டுsmall limbless invertebrate creeping creature with soft long segmented body
Random Fonts
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7604
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29572
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16520
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47789
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15168
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11739
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13603
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22467
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29485

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close