Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மற்றொரு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Allograph
அயல் எழுத்து மானம் ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது.
Amalgam
இரசக்கட்டு இரசக்கலவை பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை குழைவுடைய மென்கலவை பற்பல தனிமங்களின் கூட்டு கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
Anagrammatic, Anagrammatical
மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
Antibiosis
உடன்வாழ்வொவ்வாமை இயல்பான இனப்பகைத்தொடர்பு ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Attorn
மற்றொருவருக்கு மாற்று புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள்.
Barter
பண்டமாற்று பரிவர்த்தனை பண்டமாற்றுவாணிகம் (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு (வினை) பண்டமாற்றுச் செய் சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு.
Blood-money
குருதிக்கூலி கொலைஞனுக்கு உடந்தையாக மற்றொருவன்மீது பழிசுமத்த உதவுபவர் பெறும்கூலி கொலைக்கான கூலி கொலையுண்டவரின் உறவினர்க்குக் கொடுக்கப்படும் உயிரீட்டுக்கூலி.money paid for a hired assassin
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Bywoner
மற்றொருவர் பண்ணையில் உரிமைமுறையுல்ன் தங்கியிருப்பவர் வெள்ளொட்டுயிர் வகை.
Carbide
கரியகை கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
Cathetus
(வடி.) செங்கோடு மற்றொரு நேர்வரைக்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள நேர்வகை.
Cats-paw
நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை மற்றொருவர் கைக்கருவி ஏமாளி.
Cementation
ஒருங்பிணைத்தல் இணைக்கப்பட்ட நிலை பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல் கடும்பதப்படுத்துதல் படிகை.
Check-nut
தடுப்பு மரை மரை கழன்று போகாதவாறு அதன்மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றொரு அமைவு.
Claim-jumper
சுரங்கமறுக்க மற்றொருவருக்குள்ள உரிமையைத் தமதாக்கிக் கொள்பவர்.
Communicate
பங்குகொடு பகிர்ந்துகொடு அறிவி தெரிவி கற்பி வெளிப்படுத்து கொடு அளி மற்றொருவரோடு பொதுவாக யாதானும் தொடர்புவைத்துக்கொள் போக்குவரத்து வைத்துக்கொள் கூட்டுறவுத் தொடர்பு கொள் தூயநற் கருணையில் பங்குகொள்.
Compurgator
மற்றொருவருடைய குற்றமற்ற தன்மைக்கு உறுதிச் சான்றளிப்பவர்.
Condole
வருத்தந்தெரிவி ஒத்துணர்வு அறிவி மற்றொருவருடன் சேர்ந்து துயரப்படு.
Condolement, Condolence
மற்றொருவர் துயரத்துக்காக வருத்தந் தெரிவித்தல்.
Conjunct
மற்றொருவருடன் சேர்க்கப்பட்டவர் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட பொருள் (பெ.) ஒருங்குசேர்க்கப்பட்ட இணைக்கப்பட்ட இணைந்தியல்கின்ற கூட்டிணையான.
Contemporary
உடன்வாழ்நர் சமகாலத்தவர் உடனியல்வது ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை சமகால உடன்வெளியீட்டு நாளிதழ் (பெ.) சமகாலத்திய உடனிகழ்வான.
Random Fonts
Anusha College
Download
View Count : 25260
Latha
Download
View Count : 1440850
Tam Shakti 6
Download
View Count : 18162
Tab-Komala
Download
View Count : 20958
Tam Shakti 8
Download
View Count : 17681
Noto Sans Tamil
Download
View Count : 234371
GIST-TMOTKalyani
Download
View Count : 13656
Tam Shakti 3
Download
View Count : 18015
Tam Shakti 23
Download
View Count : 7117
KuranchiACI
Download
View Count : 17211
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website