English to Tamil Dictionary: மாட்டிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aromatic Compound
அரோமாட்டிக் கூட்டுப் பொருள்
Coat-style
உட்சட்டை வகையில் மார்ப்புற நெடுகிலும் குமிழ் மாட்டிகளையுடைய.
Commode
பக்கச் சுவரில் பதித்துள்ள சிறுபலகை பக்கப்பலகை கோக்காலி இழுப்பறைப் பெட்டி படுக்கை அறைக் கழிவுக் கலம் பழங்காலச் சீமாட்டிகளின் உயர்தொப்பி.
Cornice-hook
படமாட்டிக் கொளுவி திரை மாட்டி.
Ditch
குழி பள்ளம் அகழ்நீர்வடிகால் பந்தாடுஞ் சமநிலத்தின் கரை (வினை) குழி அகழ் பள்ளம் தோண்டு அகழியைச் சீர்செய் வடிகாலைத் தூய்மையாக்கு சூழ அகழிடு. வடிகாலிட்டு நீர் வடியவை வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய்.
Ice-bound
பனிக்கட்டியால் சூழப்பட்ட பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட பனிக்கட்டியில் சிக்கிய.
Ladylike
சீமாட்டியின் குணவியல்புகளுடைய சீமாட்டிக்குத் தகுதியான ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள ஆண்மையுற்ற.
Pearlies
சட்டையின் முத்துக்குமிழ்மாட்டிகள் பழம்மீன் ஆகியவற்றின் தெரு விற்பனையாளர் அணியும் முத்துக் குமிழ்மாட்டி நிரம்பிய ஆடை.
Single-breasted
உடுப்பு வகையில் ஒற்றை வரிசைக்குமிழிமாட்டிகளை உடைய.
Slipon, Slipover
உருவுசட்டை கொளுவிகளைக் கழற்றாமல் தலைவழி மாட்டிக்கொள்ளக்கூடிய உடை (பெ.) சட்டைவகையில் தலைவழி எளிதாக மாட்டிக்கொள்ளக்கூடிய.
Snag
முளை குற்றி முறிமுளை முகடு கோறைப்பல் பல்லின் கோறைமுகடு முறிந்த அடிமரக்கட்டை நீரடிமுட்டுக்கட்டை கலங்களின் நெறி தடுக்கும் ஆறு-கடல்களின் நீரடிவேர் அல்லது கட்டை முளைப்பு எதிர்பாராத் தடங்கல் மறைமுக முட்டுக்கட்டை (வினை.) கலத்தை நீரடி முட்டுக்கட்டையில் கொண்டு முட்டிவிடு முட்டிவடுப்படு முட்டிக்கீறலுறு நீரடிக்கட்டையில் மாட்டிக்கொள் தடுத்துநிறுத்து எதிர்பாராத் தடங்கலிடு ஒழுங்கறத் தறி ஆற்றுப்படுகையில் முட்டுக்கட்டைகளை அகற்று கட்டுத்தறியின் முனைமுகடழி முனை ஒழுங்குபடுத்து.
Stuck-up
(இழி.) மாட்டிக்கொண்டு தவிக்கிற.
Tops
.முகப்பில் தகடுவேய்ந்த குமிழ்மாட்டிகள் மோட்டுப் புதைவிதி.
Unbrace
காலுறைக் கச்சைமாட்டிகளை அகற்று செறிவு தளர்த்து நரம்புகளைத் தளரவிடு.
Wear
ஆடையணி உடுத்துதல் உடை உடுக்கப்பெறல் ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல் அணியப் பெடும் பொருள் காலத்தில் வழங்கப்படும் உடை ஏற்ற ஆடை வழங்கீட்டுத் தேய்மானம் தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன் (வினை.) ஆடை உடுத்துக்கொள் அணிமணி தரித்துக்கொள் பூண் ஆணி முடி முதலியன மாட்டிக்கொள் புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள் நிற ஆடை மேற்கொள் தோற்றம் மேற்கொள் சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு கப்பல் வகையில் கொடி பறக்கவிடு வழங்கிப் பழமைப்பட்டதாக்கு பயன்படுததித் தேய்வுறுத்து பயனீட்டினால் சேதப்படுத்து மேற்புறத்தை அரித்துத் தேய்வி அரித்தழி துடைத்தழி மெல்லியதாக்கு குறை நிலைமாறச் செய் பயனீட்டால் தேய்வுறு பட்டுத் தேய்வுறு நாட்பட்டுச் சேதமுறு மாறுதலடை பயனீட்டால் மாறுதலுறு பயனீட்டால் மாற்றியமை உரம் அழியச்செய் சோர்வடைவி களைப்படைவி சோர்வடை களைப்படை விடாப்பிடியிலிருந்துஅடக்கு நீடித்திரு நீடித்துழை குறிப்பிட்டகாலம் வரை தாங்கு நெடுங்காலம் பதங்கெடாதிரு கால வகையில் மெதுவாகச் செல் சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல் கால வகையில் பையப்பையக் கழித்துவிடு பையப்பையக் கழிவுறு தேய்த்துத் தடம் உண்டுபண்ணு கைபடப்பழக்கித் தேய்வுறுத்து கையாடித் தடம் உண்டு பண்ணு தேயத்துக்கிழி தேய்த்துத் துளை உண்டுபண்ணு உடைமையாகப் பெற்று நுகர் உள்ளத்தில் வைத்துப் பூசி.
Random Fonts
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8637
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40136
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9954
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10818
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13860
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20692
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15182
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11974
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45259
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7505

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close