English to Tamil Dictionary: மாணவர்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barring-out
உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
Catechist
வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர் கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர் சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
Crammer
உருவிடுபவர் மாணவர்களை உருப்போட வைப்பவர் கோழிகளைக் கொழுக்கவைப்பவர் கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி.
Discommon
பட்டம் பெறவிருக்கும் கல்லுரி மாணவர்களுடன் வணிகர் தொடர்புகொள்ளாதபடி தடு(சட்)பொதுநிலத்தில் வேலியிட்டு அடை.
Exoteric
வெளியரங்கமான கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத மிகப்பொதுப்படையான சாதாரணமான.
Fag
தொழும்பு வேண்டாவேலை களைப்பு அசதி கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தப்படும் பள்ளிநிலையக் கீழ்நிலை மாணவர் (வினை) தொழும்படிமையாயிரு களைப்பூட்டு அயர்வு கொள்ளுவி மேல்நிலை மாணவர்களுக்குத் தொண்டுழியம் செய் களைப்புறு அயர்வுறு.
Invigilate
தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி விழிப்புடன் மேற்பார்வையிடு.
Operating-theatre
மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் அறுவை மருத்துவம் செய்துகாட்டுதற்கான இடம்.
Post
கம்பம் மரக்கம்பம் மரமுனை குற்றி கட்டுத்தறி நிலைக்கால் ஆதாரக்கால் உதைகால் கழுமரம் இலக்குக்குறிக்கம்பம் அடர்த்தியும் நெருக்கமுமான சுண்ணக்கல்படுகை சுரங்கங்களில் ஆதாரமாக விடப்பட்ட நிலக்கரித்திரள் (வினை.) விளம்பரத்தாளை ஒட்டு சுவரொட்டிகளை ஒட்டு சுவரொட்டியால் விளம்பரப்படுத்து கல்லுரியில் தேர்வு பெறாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டு தவணை கடந்த அல்லது காணமற்போன கப்பலின் பெயரை விளம்பரப்படுத்து.
Pupilize
மாணவர்களுக்குக் கற்பி பாடம் பயிற்று.
Rusticate
நாட்டுப்புறப் பண்புடையவராக்கு நாகரிகமற்றவராக்கு பல்கலைக்கழக மாணவர்களைத் தண்டனை முறையாகச் சிறிதுகாலம் நாட்டுப்புறத்திடிற்கு அனுப்பிவை (கட்) கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடுமுரடான மேற்பரப்பு
Septimus
ஆண்பள்ளியில் ஒரே பெயரையுடைய பல மாணவர்களுள் ஏழாமவரான.
Tutor
தனிமுறைப்பயிற்சி ஆசான் கல்வி மேற்பார்வையாளர் தனிக்குரவர் தனிமுறைக்கல்விப் பொறுப்பு வகிப்பவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக் கழக ஆட்சி உறுப்பினர் (வினை) தனிமுறையில் பாடஞ் சொல்லிக்கொடு அறிவுறுத்து ஏவு கட்டுப்படுத்தி ஆட்சி செய் உணர்ச்சிகளை அடக்கிக் கொள் தனிமுறை ஆசிரியராக வாழ்க்கை நடத்து.
Random Fonts
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24100
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11688
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14540
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14021
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9466
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8421
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28287
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8969
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 115006
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16496

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close