English to Tamil Dictionary: மாதர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balmoral
பின்னல் வேலைப்பாடுள்ள காலணி வகை மாதர் உள்ளாடை ஸ்காத்லாந்து நாட்டுக்குல்லாய்.
Bandbox
மாதர் உடையணிமணிகளுக்குரிய அட்டைப்பெட்டி.
Benefactress
நலம் செய்யும் மாதர்.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Costume
ஆடை அங்கி மாதர் புற உடை பகட்டணி உடை உடையின் பாணி உடையின் புதுமை நயம் விசித்திரமான உடை வேடிக்கை நடிப்பு உடை (வி.) உடை வழங்கு உடையணிவி உடுத்து.
Dame
இல்லத் தலைவி பேரிளம் பெண் அன்னை தாய் பெருமாட்டி வீரமகள் சீமாட்டி பெருமகனாரின் மனைவி உயர்குடி மாது அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர் திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை).
Dirndl
கச்சம் பாவாடையும கூடிய ஆல்ப்ஸ் பகுதிக்கரிய நாட்டுப்புற மாதர் உடை.
Falbala
மாதர்களின் சட்டைத் தொங்கல்.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Lumber-jacket
கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை மாதர் முழுச்சட்டை.
Madam
பெருமாட்டி மாதரைக்குறிக்கும் நன்மதிப்பு விவரி.
Madame
திருவாட்டி மாதர் குறித்த நன்மதிப்படை மொழி பெரமாட்டி மாதர் குறித்த நன்மதிப்பு விளி.
Make-up
நடிகரின் வேடம் நடிப்பு வேடத்திற்கான சிங்காரிப்புப் பொருள் மாதர் முக ஒப்பனை மாதர் ஒப்பனைப் பொருள் தொகுதி அச்சு ஒழுங்கமைப்பு ஒழுங்கமைந்த அச்சுப்பகுதி.
Peignoir
மாதர் அணியுந் தளர்த்தி அங்கி.
Penitentiary
திருத்தியல் சிறை கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை(பெ.) கழுவாய் சார்ந்த சீர்திருத்தப் பணிசார்ந்த
Poke-bonnet
அருள் மீட்புப்படை மகளிர் தொப்பி போன்ற அமைப்புள்ள தொப்பி உந்து விளிம்புள்ள மகளிர் தொப்பி திருவருட்படை என்னும கிறித்தவ சமயக்குழுவின் மாதர் அணியும் தொப்பி.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Sack
சாக்கு கோணிப்பை சாக்குகொள்ளும் அளவு சாக்கு அளவு எடை பணிநீக்கம் மாதர் தளதள அங்கி பட்டுத் தொங்கலாடை நெகிழ்வு மேற்பார்வைச்சட்டை (வினை.) கோணிப்பைகுட் புகுந்து (பே-வ) வேலையை விட்டுத்தள்ளு (பே-வ) போட்டியில் தோற்கடி போரில் தோற்கடி.
Soroptimist
மாதர் சுழற்கழக உறுப்பினர்.
Sponsor
பெயர்த்தந்தை பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர் பெயர்த்தாய் பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர் ஆதரவாளர் பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர் ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர் ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர் (வினை.) பெயர்த்தந்தையாயிரு பெயர்த்தாயாயிரு ஆதரவாளராயிரு ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு.
Stole
பண்டை ரோமாபுரி மாதர் புறஅங்கி சமயகுர மாரின்தோளணிப்பட்டி மாதர் தோளாடை அங்கி.
Yashmak
முஸ்லீம் மாதர் முகமூடாக்குத் திரை.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19033
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22755
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6605
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25601
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13107
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17427
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6214
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23006
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10151
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42810

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close