English to Tamil Dictionary: மாறிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clonus
மாறிமாறிச் சுருக்கமும் தளர்வுமாக வரும் தசைத்துடிப்பு.
Clubhaul
(கப்.) காற்றோட்டத்துக்கு எதிர்ப்புறமாயுள்ள நங்கூரத்தைத் தாழ்த்திக் கப்பலை திசைமாறிச் செலுத்து.
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Gybe
கப்பலின் பாயை வெட்டி இழுத்து மாற்று பாயை வெட்டியிழுத்துக் கம்பல் பாதை மாற்று கப்பல் பாதைமாறிச் செல்.
Index Variable
சுட்டு மாறிசுட்டுவரிசை மாறி
Masquerade
அயிற்பெண்டு முகமூடி நடனம் பொய்த்தோற்றம் பகட்டு (வினை) அயிற்பெண்டாடு முகமூடி நடனத்தில் கலந்துகொள் மாறுவேடத்தில் தோன்று உருமாறிச் செல் பொய்த்தோற்றம் கொள்.
Migrate
புலம்பெயர் இடம்பொய் நாடுவிடடு நாடுசெல் பறவை-மீன் வகையில் பருவகாலங்களையொட்டடி இடமாறிச்செல்.
Reciprocate
கொண்டு கொடுப்புச் செய் ஏற்றெதிரிடை செய் பரிவருத்தனைசெய் இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று எதிரெதிர் அளாவு சரிசமமாகத் திருப்பிக்கொடு ஏற்றவாறு கைம்மாறு செய் செய்ததே பதிலுக்குச் செய் (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு மாறி மாறி எதிரெதிரியங்கு.
Seesaw
ஊசற்கட்டை சாய்ந்தாடி மரம் ஊசற்கட்டையாட்டம் ஏற்ற இறக்க உசலாட்டம் எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம் மாறிமாறிவ இயக்கம் தூங்கிசைப்பு இழுத்திழுத்துப் பாடும்பாட்டு (பெ.) மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற முன்பின் ஊசலாடுகிற எதிரெதிர் எழுந்தாடுகிற (வினை.) ஊசற்கட்டையாட்டமாடு மாறிமாறி எதிரெதிராக இயங்கு ஊசலாடு மாறிமாறி எதிரெதிராக இயங்குவி அடிக்கடி கருத்து மாறுபடு (வினையடை.) மாறிமாறி மேலுங்கீழுமாக எதிரெதிராக எழுந்து தாழ்ந்து முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில்.
Transmigrate
இடமாற்றிச் செல் உறைவிடமாறிச் செல் தங்கிடம் விட்டுத் தங்கிடஞ்ட செல் நாடுவிட்டு நாடு செல் உயிர் வகையில் பிறப்பு விட்டு மறு பிறப்புறு உடல்மாறிப் பிற.
Tumble
தரக்கி வீழ்வு தடுமாற்றம். குட்டிக்கரணம கலைமறிவு வீழ்வு கழைத்கூத்து வேடிக்கை குழப்பநிலை தலைகாலறியாத் தடுமாற்ற நிலை குளறுபடி (வினை) திடுமென விழு உருண்டு விழு. மறிந்து விழு. குப்புற விழு. உருளு சுழன்று செல் தட்டுத்தடுமாறிச் செல் உருண்டு புரண்டு செல் விழுந்தெழுந்து செல் தலைக்குப்புற விழு தலைகீழாக்கு இழுத்துத்தள்ளு கீழே தள்ளு சீர்குலை குட்டிக் கரணமிடு கழைக்கூத்தாட்டம் ஆடு பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு (இழி) படுக்கச் செல் (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
Whiffle
மென்காற்றலை பூங்காற்று (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு இளங்காற்றாக வீசு கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு திசை மாறி மாறிச் செல்லவிடு விளக்கு வகையில் சுடராடு இலைவகையில் நடுங்கு எண்ணவகையில் பரவலாகச் செல் பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு.
Wobble
அசைவாட்டம தள்ளாட்டம் தயக்கம் பிறழ்ச்சி திசை பிறழ்வு போக்குப் பிறழ்வு கொள்கைத் தடுமாற்றம் (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல் நடுக்காட்டம் ஆடு நெறிபிறழ் உறுதிப்பாடின்றிச் செயலாற்று முரண்பாடாக நட ஒரு நிலைப்படாதிரு ஒலி குரல் வகையில் நடுக்குறு தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல்.
Zigzag
நௌிவரி அலைவரி கோணல்மாணலான வரை வளைந்து செல்லும் மலைப்பாதை அகைப்புக் கோடு திருக்கு மறுக்கான முற்றுகைத் தகர்ப்புப் பள்ளம் (பெ.) குறுக்கு நெடுக்கான வளைந்து செல்கிறவலமும் இடமும் திடீர் திடீரெனத் திரும்புகிற திசை மாறிச் செல்லுங் கப்பலைப்போல் இயங்குகிற (வினை) வளைந்து வளைந்து செல். (வினையடை) வளைந்து நௌிந்து கோணல்மாணலாக.
Random Fonts
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25445
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82342
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6481
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28849
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131702
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11616
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7874
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22791
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12509
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18611

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close