Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மாறுதல்கள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cinemicrography
நுண்ணோக்காடியில் தெரியும் உரு மாறுதல்களின் திரைப்படப் பதிவு.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Facings
சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு திருப்பத்திசை முகங்கள் வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள்.
Fortuitism
இயன்மூலத் திட்டமின்மை வாதம் இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடு.
Fortuitist
இயன்மூலத் திட்டமின்மை வாதி இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடுடைய.
Imago
முற்றுரு பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
Inedited
வெளியிடப்படாத பதிப்பாசிரியரின் திருத்த மாறுதல்களின்றி வெளியிடப்பட்ட.
Innovate
புதிது புனை புதுவழியமைபுதுமுறைகாண் புது மாறுதல்கள் உண்டுபண்ணு.
Maneto-graph
காந்த வரைவி காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி.
Mutatis Mutandia
வேண்டிய மாறுதல்களுடன்.
Tellurion
பொழுதுவட்டங் காட்டி பகல்-இரவு மாறு தலையும் பருவ மாறுதல்களையும் காடசி விளக்கமாகக் காட்டுங் கருவி.
Thermochemistry
வேதிவெப்பியல் வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல்.
Thermoscopic
வெப்பநிலை மாறுதல்களைக் காட்டுகிற.
Transform
உருமாற்று தோற்றம் மாற்றுவி பண்பு மாற்றஞ் செய் அமைப்பு மாறுபாடு செய் பெரு மாறுதல்கள் செய்து தோற்றமாற்று கூறாக்க மாறுபாடு உண்டு பண்ணு பெரு மாறுபாடுகளால் பண்பு மாறுவி மின்னியல் மாற்று மின்னியல் மாறுபாடுறு இயல்பு மாறுவி உருமாறு தோற்றமாறு இயல்மாறு கூறாக்க மாறுபாடுறு பண்பு மாறுபாடுறு.
Weather
வானிலை தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை காற்றின் திசை காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி இயனிலைச் சூழல்களால் கறைப்படு இயனிலை மாறுதல்களால் தேய்வுறு (மண்.) திறந்த நிலை இயல்வெளி மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர் புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர் இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வெளியேற மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு.
Weather-proof
வானிலைக் காப்பமைவுகாற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள்(பெ.) காற்று மழை வெப்பக் காப்பீடான(வினை.) காற்று மழை வெப்பக் காப்பீடுசெய்பல்வேறு வானிலை மாறுதல்களுக்கும் ஈடு கொடுக்கிறபல்வேறு வானிலை மாறுதல்களால் பாதிக்கப்படாமலிருக்கிறable to withstand exposure to all kinds of weather
Weather-wise
காலநிலை மாறுதல்களை முன்னறிவிக்கும் திரனுடைய முன்னறி திறனுடைய.able to forecast weather
Random Fonts
Kanchi
Download
View Count : 43137
TMNews
Download
View Count : 10159
TAU_Elango_Pallavi
Download
View Count : 13467
Sirippu
Download
View Count : 6648
Tab-Kannadasan
Download
View Count : 11411
Tab Shakti 7
Download
View Count : 7421
LT-ET-Ramya
Download
View Count : 183187
Sundaram-2865
Download
View Count : 21585
Uthayam
Download
View Count : 10170
Tam Shakti 35
Download
View Count : 14301
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website