English to Tamil Dictionary: மாற்றம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablaut
சொல்லிலுள்ள உயிரெழுத்து மாற்றம்உள்ளுயிர் மாற்றம்vowel change within word e.g. - sink sank sunk
Alienation
உடைமை மாற்றம் பராதீனம் நட்புப்பிரிவு வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
Alteration
மாற்றம் திருத்தியமைப்பு.
Anabolism
வளர் மாற்றம்
Anastrophe
(சொல்.) தலைகீழ்மாற்றம்.
Anion Exchange
நேர் அயனிமாற்றம்எதிர் அயனிப்பரிமாற்றம்
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Antholysis
பூச்சுக்களின் உருமாற்றம்பூக்களின் உருநிறமாற்றம்
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Automatic Message Switching
தன்னியக்கச் செய்தி மாற்றம் தானியங்கு செய்தி இணைப்பித்தல்
Awkward
அலங்கோலமான அருவருப்புத்தருகிற தடுமாற்றமுடைய சீர்கேடான மனக்குழப்பமான பொருத்தமற்ற இடர்ப்பாடான.
Awkwardish
தடுமாற்றமுள்ள மனக்கலக்கமுடைய.
Awkwardness
தடுமாற்றம் மனக்குழப்பம் இடக்குமுடக்குத் தன்மை.
Baalaam
ஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர் செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
Backing
பக்க ஆதரவு குதிரையின் சேணம் பின்தள்ளுதல் பின்னிடைவு உதவி செய்யும் கூட்டம் பின்னணியை உருவாக்கும் பொருள் இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Balking
பின்வாங்குதல் ஏமாற்றம் (வனை) இடர்செய்கிற.
Base Exchange
மூலமாற்றம்
Bathos
சுவை இறக்கம் உணர்ச்சித் தலைதடுமாற்றம்.
Binary To Decimal Conversion
இருமப் பதின்ம மாற்றம் (gen)
Binary To Hexa Decimal Conversion
இருமப் பதின்றும மாற்றம் (gen)
Binary To Octal Conversion
இரும எண்ம மாற்றம்
Binary-to-decimal Conversion
இருமப் பதின்ம மாற்றம் todecimal conversion
Binary-to-gray Code Conversion
இருமச் சாம்பல் குறிமுறை மாற்றம் togray code conversion
Binary-to-hexadecimal Conversion
இருமப் பதின் அறும மாற்றம் tohexadecimal conversion
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20658
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40136
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11478
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11976
Mani Bangla Font
Mani
Download
View Count : 24740
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8390
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8971
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13336
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20052
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close