Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மாற்றியமை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adaptable
மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Address Modification
முகவரி மாற்றியமைப்பு/மாற்றியமைத்தல்
Alterability
மாற்றியமைக்கக்கூடிய தன்மை.
Anagram
கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
Anagrammatism
சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை.
Anglicise
ஆங்கில மரபுப்படத்து ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை ஆங்கிலமயமாகு.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Convertend
மாற்றியமைக்க வேண்டிய வாசகம்.
Converter
மாற்றியமைப்பவர் சமயமாற்றுபவர் மாற்றியமைப்பது இரும்பை எஃகாக மாற்ற உதவும் கலம் திரிகலம் மின்னோட்டத்தை மாற்றியமைக்கும் பொறி மின் மறி.
Convertor
மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறி மின்மறி.
Data Diddling
தரவு மாற்றியமைத்தல்தரவு ஊசலாட்டம்
Disaffirm
முன்முடிவினை மாற்றியமை மறு. தள்ளிவிடு.
Electrify
மின் ஊட்டு மின் அதிர்வுக்கு உள்ளாக்கு இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை கிளர்ச்சியூட்டு திடுக்கிடச்செய்.
Fateful
ஊழ் செறிந்த விதிவசமான கேடு குறித்த பெரு நிகழ்ச்சிக்குரிய காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க முக்கியன்ன ஊழால் இயக்கப்படுகிற ஊழாற்றல் காட்டுகிற.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Gosppelize
மறைநுற் பொருள்களை எடுத்துறை மறைநுலுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்.
Inadaptability
சூழலிசைவின்மை சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய தான்மை இல்லாமை.
Inelastic
மிள்திறனற்ற இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத இணங்கி வராத.
Leaven
புரையூட்டுப்பொருள் மாவு புளிப்பாக்கும் பொருள் ஊடுபரவி உள்ளிருந்து மாற்றுதற்குரிய திறம் உள்ளார்ந்த நுண்திறக்கூறு (வினை) புளிப்புப்பொருள் சேர்த்து மாவைப்புளிக்கவை ஊடுருவிப் பரவிமாற்று பக்குவப்படுத்தும் பொருள் சேர்த்து மாற்றியமை.
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Malleable
உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய அடிமத்து நீட்டக்கூடிய வளைந்து கொடுக்கிற சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க நெகிழ்விணக்கமுடைய பணியத்தக்க காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற.
Modification
மாற்றியமைத்தல் உருத்திரிபு உருமாற்றம் சிறு வேறுபாடு மாறுபாட்டின் சிறுவிளைவு திருத்தமைவு திருந்திய நிலை திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
Modification
மாற்றியமையவுமாற்றியமைத்தல்
Modification
மாற்றியமைத்தல் உருத்திரிபு உருமாற்றம் சிறு வேறுபாடு மாறுபாட்டின் சிறுவிளைவு திருத்தமைவு திருந்திய நிலை திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
Modification
மாற்றியமையவுமாற்றியமைத்தல்
Random Fonts
TAU_Elango_Surya
Download
View Count : 15944
TSCVerdana
Download
View Count : 20711
Tam Shakti 8
Download
View Count : 17708
Tab-Komala
Download
View Count : 20986
Silapam Plain
Download
View Count : 11333
Tam Shakti 35
Download
View Count : 14315
TSCu_Paranar
Download
View Count : 79290
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22862
Tab Shakti 7
Download
View Count : 7437
Lohit
Download
View Count : 43896
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website