English to Tamil Dictionary: மாற்றுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allogamous
(தாவ.) வேறு இனக்கலப்புடைய மாற்றுக்கலப்புடைய.
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Barmecide
போலிக்கொடையர் வாய்ப்பந்தல் வீரர் (வினை) ஏமாற்றுகிற கற்பனையான பொய்யான.
Bourse
அயல்நாட்டு நாணயமாற்றுக்களம் பாரிஸ் நகர அயல் நாணயமாற்று நிலையம்.
Cache Controller
விரைவேக கட்டுப்பாட்டகம் இடைமாற்றுக் கட்டுப்படுத்தி
Catallactic
நாணய மாற்றுக்குரிய.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Change Of Control
கட்டுப்பாட்டு மாற்றுகை கட்டுப்பாட்டு மாற்று
Cheat
சூது மோசடி வஞ்சிப்பவர் ஏமாற்றுகிறவர் மோசம் செய்பவர் கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை (வி.) ஏமாற்று மோசம்செய் வஞ்சி இழக்கச்செய் போக்குக்காட்டு கழி கடத்து இரண்டகமாக நட நம்பவைத்து ஏமாறச்செய்.
Circumventive
சூழ்ச்சி செய்கிற வளைத்து ஏமாற்றுகிற.
Conversion Binary Todecimal
இருமப் பதின்ம மாற்றுகை
Conversion Binary-to-decimal
இரும தசம மாற்றுகை todecimal
Conversion Data
தரவு மாற்றுகைதரவு மாற்றம்
Converting Pot
மாற்றுக்கலம்
Covinous
மோசடியான ஏமாற்றுகின்ற.
Cross Reference
மாற்றுக் குறிப்பு
Cross Reference Dictionary
மாற்றுக் குறிப்பு அகராதி
Cross-fertilization
(தாவ.) அயல்கருவுறுதல் மாற்றுக் கருவுயிர்ப்பு.
Data Conversion
தரவு வடிவ மாற்றம்/தரவுமாற்றுகைதரவு மாற்றம்
Decoy
பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள் காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை பார்வை மிருப்ம் ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர் உள்ளாள் கையாள் தூண்டிற்பொருள் மருட்டுக்கருவி (வினை) வசப்படுத்திப்பிடி பொறியுள் ஏய்த்துச்செலுத்து பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
Discount-broker
வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர்.
Diversion
வேறுவழிச் செலுத்துதல் கருத்துத் திருப்பம். மாற்றுக்கவர்ச்சி பொழுதுபோக்கு விளையாட்டு வேடிக்கை போக்குமாற்றம் திசைமாற்றம்கவனத்தை வேறுவழியில் திருப்புதல் போக்குக் காட்டி ஏய்ப்பு மாறாட்டச் சூழ்ச்சி பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி மாற்றுவளை நெறி.
Document Interchange Architecture
ஆவண இடைமாற்றுக் கட்டமைப்பு (dia)டிஐஏ (dia)
Double-tongued
இரண்டு நாவுள்ள பிளவுபட்ட நாவுள்ள முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற ஏமாற்றுகின்ற வஞ்சகமுள்ள.
Eddy Transfer
சுழிப்பு இடமாற்றுகை
Random Fonts
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11402
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16741
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21085
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22771
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6329
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30366
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11233
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11351
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19759
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8643

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close